September 11, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தனியார் பள்ளியைச்சேர்ந்த 3 மாணவிகள் மாநில அளவில் 3-ம் இடம்

by Satheesa
May 20, 2026
in News
A A
0
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.53% மாணவர்கள் தேர்ச்சி. தனியார் பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் மாநில அளவில் மூன்றாம் இடமும், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற நிலையில் 46 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 985 மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இதில் 10850 பேர் தேர்ச்சி பெற்றனர். 90.53 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 33வது இடத்தை மயிலாடுதுறை மாவட்டம் பிடித்துள்ளது. மயிலாடுதுறை மேகனா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜகசுவேதா, மயிலாடுதுறை அருகே லட்சுமிபுரம் குட் சமாரிட்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அபிநிலா கபினியா ஆகிய இரண்டு மாணவிகள் என மூன்று மாணவிகள் மாநில அளவில் மூன்றாம் இடமும் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். குட் சமாரிட்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி ராகவினா 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டி சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி கௌரவித்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 தனியார் பள்ளிகள், 9 அரசு பள்ளிகள் 7 அரசு உதவி பெறும் பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளன. இதில் குறிப்பாக கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திட்டுப்படுகை குக்கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தொடர்ச்சியாக 12 ஆண்டுகளாக 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 10th exam10th result10th studentdistrict newsmayiladuthuraitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழியை அதிரவிட்ட போஸ்டர்! “தமிழகத்தின் எதிர்காலமே…” மார்ட்டின் லீமா ரோஸை வாழ்த்தி போஸ்டரால் பரப்பரப்பு!

Next Post

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை துவக்கம்

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை துவக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ரெட்போர்ட் காலமானார் !

September 17, 2025
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.