May 3, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

Tata Altroz காரை புதுசா கொடுத்த டாடா – என்னென்ன அம்சங்கள்?

by Anantha kumar
May 15, 2025
in Business
A A
0
Tata Altroz காரை புதுசா கொடுத்த டாடா – என்னென்ன அம்சங்கள்?
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், தனது பிரபல ஹேட்ச்பேக் மாடலான அல்ட்ரோஸை 2025 ஃபேஸ்லிஃப்ட் வடிவத்தில் மேம்படுத்தியுள்ளது. 2020-ம் ஆண்டுக்குப் பிறகு இது அல்ட்ரோஸில் மேற்கொள்ளப்படும் மிக முக்கியமான மேம்பாடு ஆகும்.

புதிய அல்ட்ரோஸ் மாடல், மே 22ஆம் தேதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படுகிறது. அதன் அறிமுகத்திற்கு முன்பாகவே, டாடா நிறுவனம் காரின் முக்கிய அம்சங்களை வெளியிட்டுள்ளது.

வெளித்தோற்றத்தில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்கள்:

  • காரின் முன்பக்கத்தில் 3D கிரில் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ளன.
  • புதிய லுமினேட் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் இன்ஃபினிட்டி கனெக்டெட் டெயில் லைட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • ஃபிளஷ் டோர் ஹேண்டல்கள், புதிய பம்பர் வடிவமைப்பு, மற்றும் 16 இஞ்ச் 5 ஸ்போக் அலாய் வீல்கள் காரின் ஸ்டைலை மேலும் உயர்த்துகின்றன.

காரின் உள்ளே:

  • புதிய டு-ஸ்போக் ஸ்டீரிங் வீல்
  • டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
  • மறுவடிவமைக்கப்பட்ட டேஷ்போர்டு, மேலும் வசதியான கேபின் அமைப்பை வழங்குகிறது.

பாதுகாப்பும் தொழில்நுட்ப வசதிகளும்:

புதிய அல்ட்ரோஸ் காரின் அனைத்து வேரியண்ட்களும் 6 ஏர்பேக் பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது. கூடுதலாக,

  • 17.78 செ.மீ டச் ஸ்கிரீன்,
  • 360 டிகிரி கேமரா,
  • வயர்லெஸ் சார்ஜிங் வசதி,
  • குரல் கட்டுப்பாடுடன் கூடிய மின்சார சன்ரூஃப் உள்ளிட்ட பல முன்னேற்றமான அம்சங்களும் உள்ளன.

என்ஜின் :

புதிய அல்ட்ரோஸில்,

  • 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின்,
  • 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆகிய இரண்டு விருப்பங்களும் வழங்கப்படுகின்றன.

விலை விவரம்:

இந்த புதிய காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7.50 லட்சம் முதல் ரூ.11.50 லட்சம் வரை இருக்கக்கூடும். மேலும், ரேசர் அல்லது டார்க் எடிஷன் போன்ற சிறப்புப் பதிப்புகளுக்கேற்ப விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: TATA
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கொலை மிரட்டல் – பாதுகாப்பு கேட்டு நடிகை கௌதமி மனு

Next Post

நாகர்கோவில் அரசு தொடக்கப் பள்ளியில் மர்ம நபர்கள் உள்நுழைந்து சேதம் விளைவித்த பரபரப்பு!

Related Posts

உலகளவில் சுற்றுலாத்துறை மாநாடுM.K.ஸ்டாலின் தொடங்கி Holtel’s Contracts வெளிப்படுத்தினார்
Business

February 2, 2026
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

January 14, 2026
தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது
Business

தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது

December 29, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

அடங்க மறுக்கும் ஆபரண தங்கம் – அத்து மீறும் விலையேற்றம் – இன்று எவ்வளவு?

December 27, 2025
Next Post
நாகர்கோவில் அரசு தொடக்கப் பள்ளியில் மர்ம நபர்கள் உள்நுழைந்து சேதம் விளைவித்த பரபரப்பு!

நாகர்கோவில் அரசு தொடக்கப் பள்ளியில் மர்ம நபர்கள் உள்நுழைந்து சேதம் விளைவித்த பரபரப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அபிராமிபட்டருக்காக திருவிளையாடல் வரலாறு

January 19, 2026
பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் தேர்தல் கமிஷன் அழைப்பு

பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் தேர்தல் கமிஷன் அழைப்பு

December 27, 2025
டாஸ்மார்க் மதுபான குடோனை பணியாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

September 2, 2025
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.