March 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ மழை : 3 பேர் உயிரிழப்பு – ஆரஞ்சு அலெர்ட்

by Digital Team
May 20, 2025
in News
A A
0
பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ மழை : 3 பேர் உயிரிழப்பு – ஆரஞ்சு அலெர்ட்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

பெங்களூர், மே 20 : பெங்களூருவில் கடந்த 12 மணிநேரத்தில் 130 மில்லிமீட்டர் மழை பதிவாகிய நிலையில், இந்த கனமழை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வியாழக்கிழமை இரவிலிருந்து தொடங்கிய மழை, வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை தொடர்ந்தது. இதன் விளைவாக ஜெயநகர், ஜக்கசந்திரா, கோரமங்கலா உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததோடு, சாலைகளில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

மிக்கோ லே அவுட் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 63 வயது முதியவர் மற்றும் 12 வயது சிறுவன் உயிரிழந்தனர். வொயிட்பீல்டு பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 35 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.

வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் சிறிய வகை படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். தற்போது, இந்திய வானிலை மையம் பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ‘ஆரஞ்சு எச்சரிக்கை’யை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் என். புவியரசு கூறும்போது,
“பெங்களூரில் மீண்டும் 80 முதல் 100 மி.மீ. வரை கனமழை பெய்யக்கூடும். நகர்ப்புறங்களில் நீர்வடிகால் அமைப்புகள் தடைபட்டிருப்பதால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என தெரிவித்தார்.

மேலும், பாகல்கோட், பெலகாம், சிக்கல்லபுரா, தார்வாட், கடக், கொப்பல், கோலார், விஜயநகரா பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

முகாம்போன்ற பகுதிகளில் தற்போது மீண்டும் மழை தீவிரமடைந்த நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Tags: BANGLOREheavy rainorange alert
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அணு விஞ்ஞானி எம்.ஆர். சீனிவாசன் காலமானார் – இந்திய அறிவியல் துறைக்கு பேரிழப்பு !

Next Post

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை எத்தனை..?

Related Posts

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு
News

March 5, 2026
ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
திருட்டுப் போன நகை ரொக்கம் சம்பந்தமாக S.Pஉத்திரவின்படி காவல் நிலையம் சென்ற பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டிய காவல் ஆய்வாளர்

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்

காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை செல்வப்பெருந்தகை மகள் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு சென்ற M.K.ஸ்டாலின்

காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை செல்வப்பெருந்தகை மகள் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு சென்ற M.K.ஸ்டாலின்

March 5, 2026
திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

0
ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

0
பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

0
திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

0
திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

March 5, 2026
ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

March 5, 2026
பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

March 5, 2026
திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

March 5, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.