September 14, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறையில் அனைத்து நாடார் கூட்டமைப்பு சார்பாக 300க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்

by Satheesa
July 25, 2025
in News
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பெருந்தலைவர் காமராஜர் குறித்து தரம் தாழ்ந்து பேசிய திமுக எம்பி திருச்சி சிவாவை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மயிலாடுதுறையில் அனைத்து நாடார் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு :-

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும் எம்பியுமான திருச்சி சிவா, பெருந்தலைவர் காமராஜர் பற்றி சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மயிலாடுதுறையில் அனைத்து நாடார் கூட்டமைப்பு மற்றும் மாயூரம் நாடார் உறவின்முறை தர்ம பரிபாலன சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் நாடார் கூட்டமைப்புகள், பெருந்தலைவர் காமராஜ் கக்கன் பேரமைப்பு சார்ந்த நிர்வாகிகள், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கங்கள் எழுப்பினர். காமராஜர் பற்றி தரக்குறைவாக பேசிய எம் பி சிவா அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், திமுக சார்பில் கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், திருச்சி சிவா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் முழக்கமிட்டனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ராஜ்யசபா எம்.பி.யாக கமல் பதவியேற்பு : தமிழில் உறுதிமொழி

Next Post

38 வயது பெண் கொலை : கைதான இளைஞரின் வாக்குமூலம் அதிர்ச்சி

Related Posts

விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு
News

தமிழகஅமைச்சரவையில் மாற்றம் வராது – வடகிழக்கு பருவமழை கனமாக பெய்யும் என அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

September 14, 2026

மேலவல்லம் பழமைவாய்ந்த பிரத்யங்கிரா கோயில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்புயாகம் அபிஷேகம்

மதர்ச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி தோல்வியில்தான் முடியும் கஜனாகாலி என கூறி , ஜவஹிருல்லா பேட்டி

தரங்கம்பாடி அருகே மகிமலை ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கான்கிரீட் கலவை சமூகஆர்வலர்கள் & விவசாயிகள் கண்டனம்

September 14, 2026
Next Post
38 வயது பெண் கொலை : கைதான இளைஞரின் வாக்குமூலம் அதிர்ச்சி

38 வயது பெண் கொலை : கைதான இளைஞரின் வாக்குமூலம் அதிர்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காற்றுடன் பெய்த பலத்தமழை

August 21, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

தமிழகஅமைச்சரவையில் மாற்றம் வராது – வடகிழக்கு பருவமழை கனமாக பெய்யும் என அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

0
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மேலவல்லம் பழமைவாய்ந்த பிரத்யங்கிரா கோயில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்புயாகம் அபிஷேகம்

0
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மதர்ச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி தோல்வியில்தான் முடியும் கஜனாகாலி என கூறி , ஜவஹிருல்லா பேட்டி

0
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

தரங்கம்பாடி அருகே மகிமலை ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கான்கிரீட் கலவை சமூகஆர்வலர்கள் & விவசாயிகள் கண்டனம்

0
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

தமிழகஅமைச்சரவையில் மாற்றம் வராது – வடகிழக்கு பருவமழை கனமாக பெய்யும் என அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

September 14, 2026
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மேலவல்லம் பழமைவாய்ந்த பிரத்யங்கிரா கோயில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்புயாகம் அபிஷேகம்

September 14, 2026
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மதர்ச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி தோல்வியில்தான் முடியும் கஜனாகாலி என கூறி , ஜவஹிருல்லா பேட்டி

September 14, 2026
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

தரங்கம்பாடி அருகே மகிமலை ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கான்கிரீட் கலவை சமூகஆர்வலர்கள் & விவசாயிகள் கண்டனம்

September 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.