• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பூம்புகாரில் பலத்த மழை. வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டில் பொதுமக்கள் செல்ல முடியாமல் தவிப்பு

by Satheesa
August 11, 2025
in News
0
பூம்புகாரில் பலத்த மழை. வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டில் பொதுமக்கள்  செல்ல முடியாமல் தவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பூம்புகாரில் பலத்த மழை. வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டில் பங்கேற்க வந்த பொதுமக்கள் ஆங்காங்கே சாலையின் ஓரத்தில் ஒதுங்கி நின்று மாநாட்டுக்கு செல்ல முடியாமல் தவிப்பு;-

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டில் இன்னும் சற்று நேரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உரையாற்ற உள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாநாட்டு பந்தலுக்கு சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்னதாகவே வாகனங்களில் இருந்து இறக்கி விடப்பட்டு உற்சாக கோஷம் எழுப்பியபடி பந்தலை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் வானம் கருமேகம் சூழ்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் உற்சாக கோஷங்களுடன் நடந்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலை ஓரங்களில் உள்ள மரங்களின் கீழேயும் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். மாநாட்டில் திறந்த வெளியிலும் இருக்கைகள் போடப்பட்டு பெண்கள் தொண்டர்கள் அமர்ந்திருந்த நிலையில் பலத்த மழை காரணமாக பொதுமக்கள் ஆங்காங்கே கிடைத்த இடத்தில் மழையில் நனையாமல் இருக்க ஒதுங்கினர். இன்னும் சிறிது நேரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உரையாற்ற உள்ள நிலையில் ஒரு பக்கம் மழையில் நனைந்த ஆயிரக்கணக்கான பெண்கள் வெளியேறி வந்த நிலையில் மறுபக்கம் மாநாட்டு பந்தலுக்கு செல்ல முடியாமல் மலையில் ஒதுங்கி இருந்த பெண்கள் உள்ளிட்ட தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் மாநாட்டு பந்தலை நோக்கி சென்று வருகின்றனர். மழையில் நனையாமல் இருக்க மாநாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை குடையாகப் பிடித்து மாநாட்டு பந்தலை நோக்கி பெண்கள், தொண்டர்கள் சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags: district newstamilnadu
Previous Post

குத்தாலம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம்

Next Post

பூம்புகாரில் பலத்த மழை. வன்னியர் மகளிர் பெருவிழா மழைநீர் புகுந்ததால் அகற்றும் பணி

Related Posts

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

முதல்வர் பயணத்தை எதிர்கட்சியினர் அரசியலாக்குகின்றனர் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

செங்கல்பட்டு வெயிலுடன் கூடிய திடீரென கனமழை பொதுமக்கள் அவதி

November 5, 2026
Next Post
பூம்புகாரில் பலத்த மழை. வன்னியர் மகளிர் பெருவிழா மழைநீர் புகுந்ததால்  அகற்றும் பணி

பூம்புகாரில் பலத்த மழை. வன்னியர் மகளிர் பெருவிழா மழைநீர் புகுந்ததால் அகற்றும் பணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6