விழுப்புரம் எம்எல்ஏ வுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய மகளிர் அணி
விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்,லட்சுமணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மகளிர் அணி தொண்டரணிதுணை அமைப்பாளர் தீப ஒளிபரத் சார்பில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் அவர்களுக்கு மேளத்தாலத்துடன் மாலை அணிவித்து கட்சித் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் அப்போது அவருடன் மகளிர் அணி உறுப்பினர்கள் ரம்யா ஐஸ்வர்யா, சுகுணா வாசகி ரூபா உஷா உமா, மதனா ஆகிய 50 க்கு மேற்பட்ட மகளிர் அணி கலந்து கொண்டனர்

















