• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

பிளாட்டினத்தை விட விலை மதிப்பான உலோகம் எது தெரியுமா?

by Anantha kumar
May 18, 2025
in Business, News
0
பிளாட்டினத்தை விட விலை மதிப்பான உலோகம் எது தெரியுமா?
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை,: பலரும் தங்கம் உலகிலேயே மிக விலை உயர்ந்த உலோகமாக நினைக்கிறார்கள். சிலர் பிளாட்டினமே அதைவிட விலையுடையது எனக் கருதலாம். ஆனால் உண்மையில், இந்த இரண்டையும் மிஞ்சி, ரோடியம் என்ற உலோகம் தான் 2025ம் ஆண்டின் உலகின் விலை உயர்ந்த உலோகமாக திகழ்கிறது.

ஒரு அவுன்ஸ் (28.3 கிராம்) ரோடியத்தின் தற்போதைய விலை $4,500, இந்திய மதிப்பில் சுமார் ₹3.75 லட்சமாகும்.

முக்கிய உலோகங்களின் தற்போதைய விலை (ஒரு அவுன்ஸ்):

  • ரோடியம் – $4,500
  • தங்கம் – $2,300
  • பலேடியம் – $1,250
  • பிளாட்டினம் – $950
  • இரிடியம் – $4,000
  • ஆஸ்மியம் – $1,200

ஏன் ரோடியத்தின் விலை இவ்வளவு அதிகம்?

ரோடியம் ஒரு பளபளப்பான வெள்ளி நிற உலோகம். இது கார்களின் எக்ஸாஸ்ட் சிஸ்டம்களில் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக, நைட்ரஜன் ஆக்சைடை சுத்தமான நைட்ரஜன் மற்றும் நீராவியாக மாற்ற உதவுவதால், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

இது மிகவும் அரிதாக கிடைக்கும் உலோகம். உலகளவில் ரோடியத்தின் சுமார் 80% தென் ஆப்பிரிக்காவில் கிடைக்கிறது. சிறிய அளவில் ரஷ்யா, கனடா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளிலும் காணப்படுகிறது.

மேலும், இந்த உலோகம் தங்கத்தைவிட 100 மடங்கு விலை உயர்ந்தது, என்பதாலும் தொடர்ந்து விலை உயர்வை சந்திக்கிறது.

நகைத் துறையிலும் முக்கிய பங்கு

ரோடியம் நகைகளின் மேற்பரப்பில் ‘ரோடியம் ப்ளேட்டிங்’ செய்து பளபளப்பை அதிகரிக்க பயன்படுகிறது. இது தேய்தல், கலங்கல், நிறமாற்றம் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் நீடித்து பயன்படுத்தப்படும் தன்மையைக் கொண்டது. பழைய நகைகளையும் புது போன்ற தோற்றத்தில் கொண்டு வர ரோடியம் ப்ளேட்டிங் பயன்படுகிறது.

ரோடியம் 1803ஆம் ஆண்டு வில்லியம் ஹைட் வொலாஸ்டன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் வெள்ளி போன்ற ஒளிரும் தோற்றத்தால் ‘வெள்ளைத் தங்கம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

Tags: rhodium
Previous Post

புதிய ‘அக்சஸ் 125’ ஸ்கூட்டர் வெளியிட்டுள்ளது சுஸூகி.. என்ன விலை தெரியுமா ?

Next Post

கடன் இல்லாத நாடு, இது எப்படி சாத்தியம்?

Related Posts

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

முதல்வர் பயணத்தை எதிர்கட்சியினர் அரசியலாக்குகின்றனர் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேட்டி

November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

செங்கல்பட்டு வெயிலுடன் கூடிய திடீரென கனமழை பொதுமக்கள் அவதி

November 5, 2026
Next Post
கடன் இல்லாத நாடு, இது எப்படி சாத்தியம்?

கடன் இல்லாத நாடு, இது எப்படி சாத்தியம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி
News

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

நாகையில் ரூ.100-க்கு சிறப்பு காய்கறித் தொகுப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம் விற்பனை படுஜோர்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் ஆலயம் அரசு நிலத்தில் இருப்பதால் ஆவடி மாநகராட்சி சார்பாக நோட்டீஸ்

by Satheesa
November 5, 2026
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அனாதையாக இருந்த சுமார் 6.5 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல்
News

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவடி அருகே தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 5, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6