January 14, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வெற்று விளம்பரங்களுக்கு வீண் செலவு : தி.மு.க. மீது அண்ணாமலை சாடல்

by Priscilla
June 5, 2025
in News
A A
0
வெற்று விளம்பரங்களுக்கு வீண் செலவு : தி.மு.க. மீது அண்ணாமலை சாடல்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சென்னை : தி.மு.க. ஆட்சியில் வெற்று விளம்பரங்களுக்கு அதிகம் செலவழிக்கப்படுகிறது என்றும், உண்மையில் மக்களின் அடிப்படை தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்றும், தமிழக முன்னாள் பா.ஜ. தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு மே மாதத்திற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இதன் காரணமாக பலரும் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்தில் சிக்கியுள்ளனர்” என கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, “கல்வித்துறையை கேலிக்கூத்தாக்கும் வகையில் தி.மு.க. அரசு செயல்படுகிறது. வெற்று விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்கிறது. இன்று தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை ரூ.9 லட்சம் கோடிக்கு மேல் சென்றுவிட்டது. ஆனால், அடுத்த தலைமுறையை உருவாக்கும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து நிதி எங்கே செல்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை” என்றார்.

“உடனடியாக மே மாத ஊதியத்தை வழங்க வேண்டும். மேலும், மீண்டும் இதுபோன்ற நிலை ஏற்பட்டால், கல்வித்துறையின் நலனுக்கு அது பேரழிவாக அமையும். எனவே, தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Tags: annamalaidmkmk stalin
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஜிஎஸ்டி-யில் மாற்றம் வரப்போகுது… யாருக்கு லாபம் ?

Next Post

நாடு முழுவதும் 4,866 பேர் கொரோனாவால் பாதிப்பு – ஒரு நாளில் 7 பேர் உயிரிழப்பு

Related Posts

தேனி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா – பாரம்பரிய உடையில் அரசு அலுவலர்கள் பங்கேற்பு
News

January 14, 2026
சீர்காழி காவல் உட்கோட்ட பிரிவு சார்பாக சமத்துவ பொங்கல் விழா அனைத்து காவலர்கள் உறியடித்து நடனமாடி மகிழ்ந்தனர்

மயிலாடுதுறையில் மாவட்ட காவல்துறை காவலர்களின் மனஅழுத்தத்தை போக்கும் வகையில் சமத்துவ பொங்கல் விழா

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் 9பேர் மீது நேற்று இரவு கைது செய்த தமிழக காவல்துறை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பராசக்தி படக்குழுவுடன் பொங்கல் கொண்டாடிய பிரதமர் மோடி!

பராசக்தி படக்குழுவுடன் பொங்கல் கொண்டாடிய பிரதமர் மோடி!

January 14, 2026
மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

சென்னை சாலைகளில் மீண்டும் பழைய வகை பேருந்துகள்

சென்னை சாலைகளில் மீண்டும் பழைய வகை பேருந்துகள்

January 14, 2026
தேனி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா – பாரம்பரிய உடையில் அரசு அலுவலர்கள் பங்கேற்பு

தேனி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா – பாரம்பரிய உடையில் அரசு அலுவலர்கள் பங்கேற்பு

0
சீர்காழி காவல் உட்கோட்ட பிரிவு சார்பாக சமத்துவ பொங்கல் விழா அனைத்து காவலர்கள் உறியடித்து நடனமாடி மகிழ்ந்தனர்

சீர்காழி காவல் உட்கோட்ட பிரிவு சார்பாக சமத்துவ பொங்கல் விழா அனைத்து காவலர்கள் உறியடித்து நடனமாடி மகிழ்ந்தனர்

0
மயிலாடுதுறையில் மாவட்ட காவல்துறை காவலர்களின் மனஅழுத்தத்தை போக்கும் வகையில் சமத்துவ பொங்கல் விழா

மயிலாடுதுறையில் மாவட்ட காவல்துறை காவலர்களின் மனஅழுத்தத்தை போக்கும் வகையில் சமத்துவ பொங்கல் விழா

0
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் 9பேர் மீது நேற்று இரவு கைது செய்த தமிழக காவல்துறை

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் 9பேர் மீது நேற்று இரவு கைது செய்த தமிழக காவல்துறை

0
தேனி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா – பாரம்பரிய உடையில் அரசு அலுவலர்கள் பங்கேற்பு

தேனி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா – பாரம்பரிய உடையில் அரசு அலுவலர்கள் பங்கேற்பு

January 14, 2026
சீர்காழி காவல் உட்கோட்ட பிரிவு சார்பாக சமத்துவ பொங்கல் விழா அனைத்து காவலர்கள் உறியடித்து நடனமாடி மகிழ்ந்தனர்

சீர்காழி காவல் உட்கோட்ட பிரிவு சார்பாக சமத்துவ பொங்கல் விழா அனைத்து காவலர்கள் உறியடித்து நடனமாடி மகிழ்ந்தனர்

January 14, 2026
மயிலாடுதுறையில் மாவட்ட காவல்துறை காவலர்களின் மனஅழுத்தத்தை போக்கும் வகையில் சமத்துவ பொங்கல் விழா

மயிலாடுதுறையில் மாவட்ட காவல்துறை காவலர்களின் மனஅழுத்தத்தை போக்கும் வகையில் சமத்துவ பொங்கல் விழா

January 14, 2026
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் 9பேர் மீது நேற்று இரவு கைது செய்த தமிழக காவல்துறை

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் 9பேர் மீது நேற்று இரவு கைது செய்த தமிழக காவல்துறை

January 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.