May 8, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

மு.க. முத்து மறைவு: நடிகர் விக்ரம், துருவ் விக்ரம் நேரில் அஞ்சலி

by Divya
July 19, 2025
in Cinema
A A
0
மு.க. முத்து மறைவு: நடிகர் விக்ரம், துருவ் விக்ரம் நேரில் அஞ்சலி
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க. முத்து உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரின் உடல், முதலில் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மு.க. முத்துவின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறவுள்ளது. பின்னர் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மு.க. முத்துவின் மறைவுக்கு அரசியல் மற்றும் திரையுலகத்தை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரபல நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இன்று மு.க. முத்துவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

குறிப்பாக, நடிகர் விக்ரம் தனது மகள் அக்ஷிதாவை, மு.க. முத்துவின் பேரனும், இயக்குநருமான மனு ரஞ்சித்துடன் திருமணம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags: chiyaandhruv vikkrammkmuthupassedawayvikkram
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அஜித் குமார் உயிரிழப்பு வழக்கு : திருப்புவனத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை தீவிரம்

Next Post

அர்ஜுன் தாஸ் – அதிதி நடித்த ‘Once More’ படத்தின் மீண்டுமா? வீடியோ பாடல் வெளியானது!

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
அர்ஜுன் தாஸ் – அதிதி நடித்த ‘Once More’ படத்தின் மீண்டுமா? வீடியோ பாடல் வெளியானது!

அர்ஜுன் தாஸ் - அதிதி நடித்த 'Once More' படத்தின் மீண்டுமா? வீடியோ பாடல் வெளியானது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

கோடை வெயிலுக்குக் குளுமையாய் பனை நுங்கை மகிழ்ச்சியுடன் ருசித்து சாப்பிடும் கிராமத்து குட்டீஸ்

May 7, 2026
தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.