April 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மாணவர்களின் தாகம் தீர்த்த விஜய் வசந்த் மயிலாடி பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு!

by sowmiarajan
January 11, 2026
in News
A A
0
மாணவர்களின் தாகம் தீர்த்த விஜய் வசந்த் மயிலாடி பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்காகத் தொகுதி மேம்பாட்டு நிதி மட்டுமின்றி, தனது சொந்த நிதியிலிருந்தும் பல்வேறு சமூகப் நலத்திட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், நாகர்கோவில் அருகே மயிலாடி பகுதியில் செயல்பட்டு வரும் ‘றீங்கல் தெளபே’ பள்ளி மாணவ – மாணவிகள் தங்களுக்குத் தூய்மையான குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என விடுத்த கோரிக்கையினை ஏற்று, தனது சொந்தச் செலவில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை அவர் அமைத்துக் கொடுத்துள்ளார். இத்திட்டத்தின் திறப்பு விழா இன்று (09-01-2026) பள்ளி வளாகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்த விஜய் வசந்த் எம்.பி அவர்களுக்கு, பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவர்கள் சார்பில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க, மலர் மாலை மற்றும் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, பள்ளியின் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் (Assembly) பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி, தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, மாணவர்களுடன் இணைந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட புதிய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தைத் திறந்து வைத்த அவர், மாணவர்களிடையே உரையாற்றுகையில், ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறையை உருவாக்கத் தூய்மையான குடிநீர் மற்றும் சுகாதாரமான சூழல் அவசியம் என்பதை வலியுறுத்தினார். கல்விப் பணியில் தனது தந்தையைப் போலவே மாணவர்களின் முன்னேற்றத்திற்கு எப்போதும் முன்னுரிமை அளிப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் சீனிவாசன், வட்டாரத் தலைவர்கள் தங்கம், நடேசன், சேம்சுரேஷ், மாநகர மாவட்டத் தலைவர் நவீன்குமார், நகரத் தலைவர் நடேசன், காங்கிரஸ் விளையாட்டுத் துறை கிழக்கு மாவட்டத் தலைவர் அருண் மற்றும் பள்ளித் தாளாளர் ஜெரோம், போதகர் ஜெஸ்லின் ஸ்டீபன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். அரசு நிதி ஒதுக்கீடுகளுக்காகக் காத்திருக்காமல், மாணவர்களின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து உடனடியாகத் தனது சொந்த நிதியிலிருந்து இந்த உதவியைச் செய்த நாடாளுமன்ற உறுப்பினரின் செயலை பள்ளி நிர்வாகமும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினர்.

Tags: Initiative WaterPurification systemschoolVasanthvijay
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மதுரை மாநகர் காங்கிரஸ் அலுவலகத்தில் பொங்கல் விழா  சமத்துவப் பொங்கலிட்டு கொண்டாட்டம்!

Next Post

துறையூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோலாகல பொங்கல் விழா கலைகட்டிய கொண்டாட்டம்!

Related Posts

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை
News

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
News

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

Bakthi

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026
Next Post
துறையூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோலாகல பொங்கல் விழா கலைகட்டிய கொண்டாட்டம்!

துறையூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோலாகல பொங்கல் விழா கலைகட்டிய கொண்டாட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

November 12, 2025
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

0
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.