March 24, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ திரைப்படத்தைத் தடுக்கக் கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

by Priscilla
August 6, 2025
in Cinema
A A
0
விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ திரைப்படத்தைத் தடுக்கக் கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த ‘கிங்டம்’ திரைப்படத்தின் வெளியீட்டை தடுப்பதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக மக்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளை முற்றுகையிடப் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, ‘கிங்டம்’ திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை பெற்றுள்ள எஸ்.எஸ்.ஐ. புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி டி. பரத் சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கில் போலீசார், பாதுகாப்பு கோரிய மனு முழுமையாக கிடைக்கவில்லை எனவும், விளக்கம் அளிக்க அவகாசம் தேவை எனவும் கோரிக்கை விடுத்தனர்.

வழக்கறிஞர் சங்கர், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தரப்புவாதம் மேற்கொண்டார். அதில், “தமிழீழம் தொடர்பான தர்க்கக்கேடான காட்சிகள் உள்ளதால், படம் எதிர்ப்பு எழுப்பும் நோக்கில் விளம்பரத்திற்காகவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது” என்றும், “நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தால் எந்தவிதமான பதற்றம் ஏற்பட்டதில்லை” என்றும் கூறினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, “சென்சார் போர்டு அனுமதி அளித்த படத்தை தடுக்க முடியாது. கருத்துச் சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடையாளம். யாரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது. மாற்றுக் கருத்துகள் உள்ளதாகக் கூறி ஒரு திரைப்படத்தைத் தடை செய்ய முடியாது. வேண்டுமானால் சட்டப்படி சான்றிதழ் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கலாம் அல்லது படத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்யலாம்” எனக் கூறினார்.

இதையடுத்து, காவல்துறையும், நாம் தமிழர் கட்சியும் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை நாளை தொடர்ந்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: ACTOR VIJAYDEVARKONDAchennai high courtkingdomtamil cinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வாய்க்கால் பாலம் பணிகள் முடிவடையாத நிலை அவரச தேவைக்கு கூட கடக்க முடியாமல் சுற்றுவட்டார மக்கள் அவதி.

Next Post

ஹன்சிகா – சோஹைல் ஜோடிக்கு விரிசல் ?

Related Posts

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
Next Post
ஹன்சிகா – சோஹைல் ஜோடிக்கு விரிசல் ?

ஹன்சிகா – சோஹைல் ஜோடிக்கு விரிசல் ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 12, 2026
கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

January 18, 2026
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  மேற்கு மாவட்ட ADMK அணி கண்டனஆர்ப்பாட்டம்

November 26, 2025
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் காவிரி துலாஉற்சவததை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம்

November 15, 2025
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.