முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை த.வெ.க விளையாட்டு அணி அமைப்பாளர் பரணிதரன் மற்றும் தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் குஷி மோகன் வழங்கினார்
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜ் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு இன்று விழுப்புரம் அரசு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள சுமார் 300 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கு விழா நடைபெற்றது
இதில் தமிழக வெற்றி கழக விளையாட்டு அணி அமைப்பாளர் பரணிதரன் ஏற்பாட்டில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டுகளை வழங்கினர்உடன் மாவட்ட இணை செயலாளர் விஜய காளிதாஸ் மாவட்ட மருத்துவர் அணி டாக்டர் திருமாவளவன் இளங்காடு ஊராட்சி மன்ற தலைவர் விஜி














