August 9, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சித்தர்காடு பிடாரியம்மன் ஆலயத்தில் பாரம்பரியமிக்க மன்மதனுக்கு காமன் பண்டிகை 

by Satheesa
March 5, 2026
in News
A A
0
சித்தர்காடு பிடாரியம்மன் ஆலயத்தில் பாரம்பரியமிக்க மன்மதனுக்கு காமன் பண்டிகை 
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சித்தர்காடு பிடாரியம்மன் ஆலயத்தில் பாரம்பரியமிக்க மன்மதனுக்கு காமன் பண்டிகை 40 ஆண்டுகளுக்குப் பின்னர் கொண்டாடப்பட்டது;-

மயிலாடுதுறை பிப் 03;
மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு கிராமத்தில் எழுந்து அருள்பாலிக்கும் எல்லை அம்மன் எனும் பிடாரியம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள பாரம்பரியமிக்க மன்மதனுக்கு காமன் பண்டிகை 40 ஆண்டுகளுக்குப் பின்னர் கொண்டாடப்பட்டது
தமிழர்களின் சிறப்பு வாய்ந்த பண்டிகைகளுள் ஒன்றாக காமன் பண்டிகை இருந்து வருகிறது. சிலப்பதிகாரம்,கலித்தொகை உள்பட பழந்தமிழ் நூல்களில் பெருவிழாவாகவே கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.மன்மதனை சிவன் எரித்த கதை இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் காமன் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்க்காடு பகுதியில் அமைந்துள்ள பிடாரியம்மன் அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள மன்மதனுக்கு பரமசிவன் தவம் கலைப்பு மன்மதனை காம தகனம் செய்யும் நிகழ்வும் மூன்றாம் குழி மூடும் நிகழ்வு மற்றும் மன்மதன் உயிர்பிக்கும் நிகழ்வு தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு வழிபாடு நடைபெற்றது
தமிழர்கள் தலைமுறைகள் பல கடந்தாலும் தங்களது கலாச்சாரம், பாரம்பரிய பண்டிகையை 40 ஆண்டுகளுக்கு பின்னர் கொண்டாடி வருகின்றனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருட்டுப் போன நகை ரொக்கம் சம்பந்தமாக S.Pஉத்திரவின்படி காவல் நிலையம் சென்ற பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டிய காவல் ஆய்வாளர்

Next Post

மயிலாடுதுறையில் திருமணம் செய்த சிறுமியை சாலையில் அடித்து துன்புறுத்திய வீடியோ கட்டடத்தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.