April 30, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home ராசிபலன்

இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 26, 2025 (வெள்ளிக்கிழமை)

by Priscilla
September 26, 2025
in ராசிபலன்
A A
0
இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 26, 2025 (வெள்ளிக்கிழமை)
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

ஸ்ரீ விசுவாவசு புரட்டாசி மாதம் 10 ஆம் தேதி
செப்டம்பர் 26, 2025 வெள்ளிக்கிழமை, இன்றைய நட்சத்திரம் – விசாகம் நட்சத்திரம்

நல்ல நேரம் : காலை 09. 15 முதல் 10.15 வரை மாலை 06.30முதல் 07.30 வரை
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் 12.00 வரை
எமகண்டம் : மதியம் 03.00 முதல் மதியம் 04:30 மணி வரை
குளிகை நேரம் : காலை 07:30 மணி முதல் காலை 09.00 மணி வரை

மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் போன்றவற்றை சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தருகிறார், ஜோதிடர் T. J சுந்தரபாண்டி அவர்கள்.

மேஷ ராசி நேயர்களே!

மேஷ ராசி அன்பர்களுக்கு ராசிக்கு ஆறாம் வீட்டில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் வேலை நிமித்தமான செயல்பாடுகளில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்த வேண்டும் பெரியவர்களின் அறிவுரைப்படி நடப்பது மிகவும் நல்லவர் செலவுகள் அதிகரிப்பதின் காரணமாக கையிருப்பு கரைவதுடன் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும்
பணம் கொடுக்கல் வாங்க விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ள கவலைகள் நீங்கும் பொருளாதார முன்னேற்றங்கள் முன்னேற்றத்தை கொடுக்கும் புதிய கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து போவது சிறப்பு வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது பெண்களுக்கு வயிறு வலி சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது அக்கம் பக்கத்தினர் வீண் வாதங்களை தவிர்ப்பது நல்லது மாணவச் செல்வங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் தொழிலில் இருப்பவர்கள் மிக கவனமான முறையில் வேலை செய்ய வேண்டும் நட்பு உறவுகளிடம் விட்டுக் கொடுக்கப் போவது நல்லது வண்டி வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.

ரிஷப ராசி நேயர்களே!

ரிஷப ராசிக்கு நேயர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு 5 ஆம் இடத்தில் பயணம் செய்யும் காலம் இன்று உங்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும் உங்களை விட வயது மூத்தவர்களிடம் இருந்து அன்பும் பாசமும் அதிகமாக கிடைக்கும் காதல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி உண்டாகும் மன மகிழ்ச்சிக்குரிய விஷயங்களை அதிகமாக செயல்படுத்துவீர்கள் தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பான லாபங்கள் உருவாகும் எனக்கு பிடித்தமான செயல்பாடுகளை செய்வீர்கள் மாணவர் செல்வங்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள் பெண்கள் தனக்கு பிடித்தமான ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு தொலைதூர பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்

மிதுன ராசி நேயர்களே!

மிதுன ராசி நேயர்களுக்கு ராசிக்கு நான்காம் இடத்தில் சந்திரன் பயணிக்கிறார்
அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் உண்டு அம்மாவை ரொம்ப நாளுக்காக சந்திக்கவில்லை என்றால் தற்போது சந்திக்க வாய்ப்புகள் ஏற்படும் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என வருத்தமும் கவலையும் இருந்தால் உறுதியாக இன்று நிறைவேற்றுவீர்கள் உங்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்க அதிக கவனம் செலுத்துவீர்கள் ஆரம்ப கல்வி படிக்கும் மாணவச் செல்வங்கள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள் நல்ல மாணவ மாணவியர் என பாராட்டு பெறுவதற்கான வாய்ப்பு உண்டு ஏற்படும்
வீடு மனை கட்டுவதற்கான வாய்ப்பு உண்டு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டு உங்களிடம் கடன் பெற்றவர்கள் அல்லது உங்களிடம் பணம் தருகிறேன் என்று கூறியவர்கள் உறுதியாக உங்களைத் தேடி வந்து கொடுப்பதற்கான சூழ்நிலை உருவாகும் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்து மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவீர்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழிபட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கடக ராசி நேயர்களே!

கடக ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 3ஆம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் முயற்சிகள் வெற்றி இளைய சகோதரர்கள் மூலமாக நன்மை உண்டு தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும் பொருளாதாரத்தில் வெற்றி உண்டு அக்கம் பக்கத்தினர் உதவியாக இருப்பார்கள் உங்களுடன் வேலை பார்க்கும் நபர்கள் மூலமாக முன்னேற்றம் உண்டு மற்றவர்களின் குடும்ப பிரச்சனை மற்றவர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளில் தலையிடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது நிதானமாக முடிவு எடுங்கள் கடன் பிரச்சினை இருந்து சிறிது தப்பிக்க முடியும் மாணவ மாணவிகள் படிப்பில் முன்னேற்றம் பெறுவார்கள் பெண்களுக்கு நல்ல மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும்.

  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி தாயார் இன்றைய நாளை சிறப்பாகும்.

சிம்ம ராசி நேயர்களே!

சிம்ம ராசி அன்பர்களுக்கு நேயர்களுக்கு ராசிக்கு இரண்டாம் இடத்தில் சந்திரன் பயணிக்கிறார் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள் குடும்பத்துக்காக அதிக நேரம் செலவில் இருப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு கடன் சுமைகள் குறையும் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் ஏற்படும் மூத்த சகோதர சகோதரிகள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள் உங்களுடைய மேல் அதிகாரிகள் உங்களை பாராட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் : நீலம்
  • வழிபட வேண்டிய தெய்வம் : கிருஷ்ணன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கன்னி ராசி நேயர்களே!

கன்னி ராசி அன்பர்களுக்கு சந்திர பகவான் ராசியிலே பயணம் செய்வதினால் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டு பொருளாதார ரீதியான முன்னேற்றங்களை இன்று நீங்கள் காண்பீர்கள் உங்களுடைய சகோதரிகள் மூலமாக உங்களுக்கு மிக மகிழ்ச்சிக்குரிய செயல்பாடுகள் நடைபெறும் உங்களைவிட வயது குறைந்த நபர்கள் உங்களுக்கு உறுதியாக உறுதுணையாக இருப்பார்கள் மருத்துவ துறை கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட துறையில் வேலை பார்ப்பவர்கள் மதிப்பும் மரியாதை அதிகரிக்கும் மற்றும் சாலையோர வியாபாரிகள் வியாபார பெருமக்கள் அனைவருக்கும் பொருளாதார ரீதியான சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டு கடன் சுமைகள் சிறிது குறைவதற்கான அமைப்புகள் உண்டாகும் மற்றவர்களிடம் வீண் விவாதங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : கிருஷ்ணன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

துலாம் ராசி நேயர்களே!

துலாம் ராசி அன்பர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு இரண்டாம் இடத்தில் பயணம் செய்வது மூலமாக தனம் வாக்கு ஸ்தானம் வலிமை அடையும் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் நண்பர்கள் மூலமாக நன்மை ஏற்படும் நண்பர்களுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு விலகி ஒற்றுமை அதிகரிக்கும் காதல் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வெளிப்படையாக பேசக்கூடிய தன்மை உண்டாகும் தொழில்நுட்ப கருவிகளின் கையாளும் போது கவனமாக செயல்பட வேண்டும் வழக்கு சார்ந்த விஷயங்களை சாதகமான முடிவு உண்டு உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும் அதன் மூலமாக நன்மை உண்டு. காலையில் ஒரு மனநிலையும் மாலை நேரத்தில் ஒரு மனநிலையில் வரக்கூடிய சூழ்நிலை உண்டு நிதானமாக முடிவெடுத்தால் இன்று எடுக்கின்ற அத்தனை விதமான முடிவுகளிலும் நன்மைகள் ஏற்படும்.

  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
  • வழி பட வேண்டிய தெய்வம் : குலதெய்வ வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

விருச்சிக ராசி நேயர்களே!

விருச்சிகம் ராசி நேயர்களுக்கு சந்திர பகவான் ராசியிலே பயணம் செய்கிறார் இன்று உங்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும் உங்களை விட வயது மூத்தவர்களிடம் இருந்து அன்பும் பாசமும் அதிகமாக கிடைக்கும் உறவினர்களால் ஆதாயம் வந்து பிள்ளைகள் பிடிவாத போக்கை மாற்றுவார்கள் கணவன் மனைவிக்கு இடையே அன்னியோன்யம் அதிகரிக்கபடும் பணவரவு திருப்திகரமாக இருக்கும் தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பான லாபங்கள் உருவாகும் பெண்களுக்கு மனமகிழ்ச்சிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு உங்களுடைய சகோதரிகள் மூலமாக உங்களுக்கு மிக மகிழ்ச்சிக்குரிய செயல்பாடுகள் நடைபெறும் உங்களைவிட வயது குறைந்த நபர்கள் உங்களுக்கு உறுதியாக உறுதுணையாக இருப்பார்கள் எலக்ட்ரிக்கல் ,& எலக்ட்ரானிக்கல் சம்பந்தப்பட்ட துறையில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் வியாபார பெருமக்கள் அனைவருக்கும் பொருளாதார ரீதியான சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டு மாணவர் செல்வங்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள் முதன்மையான மாணவனாக பெயரும் புகழும் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு தொலைதூர பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் உண்டு.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : காலபைரவர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்.

தனுசு ராசி நேயர்களே!

தனுசு ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 12ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புண்டு சற்று மறதிகள் கொஞ்சம் வரும் சுப விரய செலவுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும் குடும்ப பெண்களுக்கு குடும்பத்தில் அதிக பொறுப்புகள் கொடுக்கப்படும் அதன் மூலமாக உங்களுடைய ஆளுமை திறமையை இன்று நியமிக்க முடியும் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படக்கூடிய நாள் பொதுவாகவே நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் செயல்பாடுகளையும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும் புதிய நபர்கள் யாரேனும் உங்களுக்கு வாய்ப்புகளோ அல்லது ஐடியாவோ கொடுத்தால் கொஞ்சம் நிதானமாக யோசித்து முடிவு எடுப்பது நல்லது உங்களை விட வயது குறைந்த நபர்களிடம் நிதானமாக செயல்பட வேண்டும் கூட்டு சேர்ந்து எந்த ஒரு புதிய முயற்சியிலும் ஈடுபடக்கூடாது மாணவச் செல்வங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் வண்டி வாகனத்தில் செல்லும் போது சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலுமே திருத்தியற்ற மனநிலைகள் உருவாவதற்கான வாய்ப்புகள் உண்டு மறதிகள் இருக்கும் நிதானம் தேவை.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : வீரபத்திரர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

மகர ராசி நேயர்களே!

மகரம் ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 11ஆம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் கவலைகள் மனதில் உள்ள அழுத்தங்கள எல்லாம் விலகி நல்ல மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்படும் இன்றைய நாளில் உங்களுடைய அனைத்து விதமான முயற்சிகளும் வெற்றி கிடைக்கும் மூத்த சகோதரர்கள் மூலமாக முன்னேற்றம் உண்டு வியாபாரிகளுக்கு புது வாடிக்கையாளர்கள் மூலமாக பொருளாதாரத்தில் சிறப்பு இருக்கும் அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அதை போல் அரசாங்கம் வேலைக்கு முயற்சி எடுப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும் மாணவ மாணவியர் படிப்பில் முன்னேற்றம் உண்டு எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் உண்டாகும் யாரிடமும் விவாதம் செய்யக்கூடாது தேவையில்லாத விவாதம் பிரச்சனைகளை உண்டாக்கும் பொறுமையுடன் செயல்படும் போது தன்னம்பிக்கையுடன் செயல்படும்போது முன்னேற்றம் உறுதி பெண்களுக்கு இன்றைய நாள் மிக மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கப் போகிறது.

  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : கிருஷ்ணன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

கும்ப ராசி நேயர்களே!

கும்ப ராசி நேயர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு பத்தாம் இடத்தில் பயணம் செய்வதினால் தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலுமே ஏதோ முந்திய தொடர்பு ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருக்கும் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள் இளைஞர்களுக்கு இன்றைய நாளில் புதிய வேலைவாய்ப்புக்கான மாற்றத்திற்குரிய நாள் உங்களுடைய அப்பா வழி உறவிலிருந்து உதவி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
  • வழி பட வேண்டிய தெய்வம் : பிரம்மசக்தி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

மீன ராசி நேயர்களே!

மீனம் ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 09 வீட்டில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் மூத்த சகோதர சகோதரிகள் மூலமாக முன்னேற்றம் உண்டு உங்களைவிட வயது மூத்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் தங்கள் வேலை பார்க்கும் இடத்தில் மிகப்பெரிய உதவிகள் ஏற்படும் கவலைகள் அழுத்தங்கள எல்லாம் விலகி நல்ல மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்படும் இன்றைய நாளில் உங்களுடைய அனைத்து விதமான முயற்சிகளும் வெற்றி கிடைக்கும் மூத்த சகோதரர்கள் மூலமாக முன்னேற்றம் உண்டு வியாபாரிகளுக்கு புது வாடிக்கையாளர்கள் மூலமாக பொருளாதாரத்தில் சிறப்பு இருக்கும் அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அதை போல் அரசாங்கம் வேலைக்கு முயற்சி எடுப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும் மாணவ மாணவியர் படிப்பில் முன்னேற்றம் உண்டு எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் உண்டாகும் யாரிடமும் விவாதம் செய்யக்கூடாது தேவையில்லாத விவாதம் பிரச்சனைகளை உண்டாக்கும் பொறுமையுடன் செயல்படும் போது தன்னம்பிக்கையுடன் செயல்படும்போது முன்னேற்றம் உறுதி பெண்களுக்கு இன்றைய நாள் மிக மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கப் போகிறது.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : கற்பக விநாயகர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.

Tags: Astrologydaily palanrasipalanrasipalan in tamilToday Rasi Palanஇன்றைய ராசிபலன்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி அடுத்த அண்ணன் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

Next Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 26 SEP 2025 | Retro tamil

Related Posts

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)

December 16, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)

December 11, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)

December 10, 2025
Next Post
தஞ்சாவூரில் பாதை தடுக்கும் சர்ச்சை – தீண்டாமை கொடுமை என கண்டனம்

தஞ்சாவூரில் பாதை தடுக்கும் சர்ச்சை – தீண்டாமை கொடுமை என கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

November 12, 2025
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.