April 30, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home ராசிபலன்

இன்றைய ராசிபலன் – ஜூலை 15, 2025 (செவ்வாய்க்கிழமை)

by Divya
July 15, 2025
in ராசிபலன்
A A
0
இன்றைய ராசிபலன் – ஜூலை 15, 2025 (செவ்வாய்க்கிழமை)
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

ஜூலை 15, 2025, செவ்வாய்க்கிழமைக்கான ராசிபலன்கள்.
உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்று உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ளுங்கள்.

மேலும், இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் இப்போது அறிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி நேயர்களே!

இன்று நாள் முழுவதும் உங்களுக்கு வேலை பளு சற்று அதிகமாக இருக்கும்
திறம்பட உழைக்க வேண்டும் இதனால் மேல் அதிகாரி நன் மதிப்பை பெறுவீர்கள்
திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் நல்ல வெற்றியை பெற முடியும்
பண வரவு ஓரளவு திருப்தி தரும்.
எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவிகள் கிடைக்கும்.
கணவன் மனைவி புரிந்து நடப்பார்கள்.
மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும்.
வேலை பளு காரணமாக அசதி உண்டாகலாம்.
ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
வியாபாரத்தில் நீங்கள் எதிர்பாத்த லாபத்தை பெற முடியும்.

  • அதிர்ஷ்ட எண் : 2
  • அதிர்ஷ்ட நிறம் ; ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.
  • அஸ்வினி : அலைச்சல்
  • பரணி : வேலையில் கவனம் தேவை
  • கிருத்திகை : ஆதாயம் பெறும் நாள்.

ரிஷப ராசி நேயர்களே!

இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும்
எடுக்கும் முயற்சிகள் அத்தனையும் வெற்றி பெறும்
பண விஷயங்களில் தேவையற்ற வாக்குறுதிகளை தர வேண்டாம்
கணவன் மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பார்கள்
வீட்டின் பொருளாதாரம் மேம்படும்
இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்
மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவார்கள்
மேலும் புதிய தொழில்கள் முயற்சிக்க நல்ல நாளாக அமையும்
நட்பு வட்டாரம் பெருகும்.
புதிய ஆலோசனைகளை ஏற்பீர்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
  • வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
  • கிருத்திகை : இன்பமான நாள்
  • ரோகிணி : மகிழ்ச்சி உண்டாகும்
  • மிருகசீரிஷம் : சன்மானம் உண்டாகும்

மிதுன ராசி நேயர்களே!

வேலையில் அதிக அலைச்சலும் மன உளைச்சலும் ஏற்படும் ஆனாலும் சமாளித்து முன்னுக்கு வருவீர்கள்
வியாபாரத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவீர்கள்.
கூட்டுத் தொழில் வேண்டாம்
கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள் தேவையற்ற பண இழப்புகளை தவிர்க்கலாம்
தனிப்பட்ட முறையில் பணவரவுகள் உங்கள் கல்லாவை நிரப்பும்
ஆரோக்கியத்தில் கவனம் தேவை கால் வலி வந்து மறையும்
மாணவர்கள் படிப்பில் அக்கறையுடன் படிக்க வேண்டும்
கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து நடப்பர்.

  • அதிஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : பச்சை
  • வழிபட வேண்டிய தெய்வம் : இன்று பெருமாள் வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்
  • மிருகசீரிஷம் : முயற்சி
  • திருவாதிரை : பேச்சில் கவனம் தேவை
  • புனர்பூசம் : அமைதியான நாள்

கடக ராசி நேயர்களே!

இன்று உங்களுக்கும் வேலை வலுவும் மன உளைச்சலும் அதிகமாக காணப்படும்
தேவையற்ற வாக்குவாதங்களை சக ஊழியர் காட்ட வேண்டாம். வீணான விவாதங்களில் கொண்டு போய்விடும்
பண வரவு நீங்கள் எதிர்பார்த்ததை விட சற்று குறைவானதாக காணப்படும்
காதல் விஷயங்களில் அவசரம் வேண்டாம்
வியாபாரத்தில் அக்கறையும் கவனமும் தேவை
புதிய முயற்சிகளை தள்ளிப் போடலாம்
கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வது நல்லது
ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
  • வழி பட வேண்டிய தெய்வம் : இன்று துர்க்கை வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.
  • புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்
  • பூசம் : மகிழ்ச்சி தரும்
  • ஆயில்யம் : ஆதாயம் அடைவீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே!

எதையும் மனவலிமையுடனும் தைரியத்துடனும் சமாளிப்பீர்கள்
சற்று அலைச்சல் இருந்தாலும் அதற்கான பலன்கள் உண்டு
வேலையில் அதிகப்படியான கவனங்களை செலுத்தவீர்கள் இது தேவையற்ற மன இறுக்கத்தை உண்டு பண்ணும்
ஓய்வெடுத்து வேலை செய்வது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
பண விஷயங்களில் கொடுக்கல் வாங்கல் வேண்டாம்
காதல் விஷயங்களில் அவசரப்பட வேண்டாம்
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்
கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து நடப்பார்கள்
புதிய முயற்சிகள் தொழிலில் அடுத்த அடியை எடுத்து வைக்க உதவும்.

  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழிபட வேண்டிய தெய்வம் : இன்று சூரிய வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்
  • மகம் : மன நிம்மதி
  • பூரம் : மகிழ்ச்சி
  • உத்திரம் : உற்சாகமான நாள்

கன்னி ராசி நேயர்களே!

வியாபாரத்தில் புதிய முயற்சிகளை ஓர் இரு நாட்களுக்கு தள்ளி வைப்பது நல்லது
கொடுக்கல் வாங்கலில் வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம்
ஆரோக்கியம் கவனம் தேவை வயிறு சம்பந்தப்பட்ட வலிகள் வந்து மறையும்
தொழிலில் சக ஊழியர்களை சமாளிக்க திணறுவீர்கள்
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்
கணவன் மனைவி ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுப்பீர்கள்.

  • அதிஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
  • வழி பட வேண்டிய தெய்வம் : இன்று மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
  • உத்திரம் : எடுத்த காரியம் நிறைவேறும்
  • ஹஸ்தம் : மகிழ்ச்சி நிலவும்
  • சித்திரை : ஆதாயம் கிடைக்கும்

துலாம் ராசி நேயர்களே!

அசையறிய செயல்களை செய்து உங்கள் சுற்றி இருப்பவர்களை வியக்க வைப்பீர்கள்
சக ஊழியர்களின் பாராட்டை பெறுவீர்கள்
மாணவர்கள் இன்று ஆசிரியரிடம் நல்ல மதிப்பை பெறுவீர்கள்
கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது
பண விஷயங்கள் திருப்தியை தரும்.
சொத்துக்கள் வாங்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள்
தொழிலில் இன்று நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம்
இறை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்.

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
  • வழி பட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
  • சித்திரை : மகிழ்ச்சியை உணர்வீர்கள்.
  • சுவாதி : புதிய வாய்ப்புகள் தேடி வரும். விசாகம் : காரியம் வெற்றி அடையும்.
  • விசாகம் : ஓரளவு ஆதாயமான நாள்

விருச்சிக ராசி நேயர்களே!

இன்று நீங்கள் தொடும் அத்தனை காரியங்களும் வெற்றி பெறும்
இதனால் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள்.
மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறைகள் செலுத்துவார்கள் இதனால் ஆசிரியர்களின் நன்மதிப்பை பெறுவார்கள்
தொழிலில் சிறந்த லாபத்தை எதிர்பார்க்கலாம்
பணியிடத்தில் ஊழியர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்
விலை உயர்ந்த பொருட்களை வாங்க திட்டமிடுவீர்கள்
வரவு செலவுகள் திருப்தியை தரும்
மன மகிழ்ச்சியுடன் இருப்பதால் ஆரோக்கியம் மேம்படும்.

  • அதிர்ஷ்ட எண் : 10
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்
  • விசாகம் : வியாபாரத்தில் திருப்தி.
  • அனுஷம் : நினைத்ததை அடைவீர்கள்.
  • கேட்டை : சொத்துக்கள் சேர்ப்பீர்கள்.

தனுசு ராசி நேயர்களே!

இன்று ஓரளவு சுமாரான நாளாக இருக்கப் போகிறது
வேலை பளு அதிகமாகும்
கடின உழைப்பு தர வேண்டிய சூழ்நிலை ஏற்படும்
கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து அகலும்
மாணவர்கள் கண்டிப்பாக படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும்
சொத்துக்கள் வாங்குவதில் சற்று காலதாமதமானாலும் நன்மையை தரும்
தூரப்பயணங்கள் நன்மையை தர வாய்ப்புள்ளது
இன்று இறைவழிபாடு மூலம் இந்த நாளை ஓரளவு மகிழ்ச்சிகரமான நாளாக மாற்ற முடியும்
கைகளில் வலி வந்து மறையும்.

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : சிவன் பெருமான் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
  • மூலம் : அலைச்சல்
  • பூராடம் : பொறுமை உத்திராடம் : நிம்மதி
  • உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

மகர ராசி நேயர்களே!

இன்று பல கட்டங்களில் நன்மைகள் வர காத்திருக்கிறது
இந்த நாளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் அதிர்ஷ்டங்கள் நிறைந்த நாளாக அமையும்
மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்தி ஆசிரியரின் மதிப்பை பெறுவார்கள்
தொழிலில் நீங்கள் நினைத்த லாபத்தை அடையலாம்
சக ஊழியர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்
ஆரோக்கியம் சிறப்பாக அமையும்
கணவன் மனைவி இடையே புரிதல் அதிகமாகும்
விலை உயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள்
உறவினர்கள் உங்கள் மேல் அக்கறை செலுத்துவார்கள்
மொத்தத்தில் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமையப் போகிறது.

  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : நீலம்
  • வழி பட வேண்டிய தெய்வம் : துர்க்கை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
  • உத்திராடம் : மகிழ்ச்சி பொங்கும்.
  • திருவோணம் : அதிர்ஷ்டமான நாள்.
  • அவிட்டம் : நிம்மதி உணர்வீர்கள்.

கும்ப ராசி நேயர்களே!

இன்று முக்கிய முடிவுகளை எடுப்பதை தள்ளி வைக்க வேண்டும்
புதிய திட்டங்களை முயற்சி செய்தாலும் இன்று பெரும் வெற்றி பெறுவது கடினம்
பண விஷயங்களில் பொறுமையை கையாளுவது நல்லது
நீண்ட நாட்களாக சொத்துக்கள் விற்பதில் பிரச்சனையாக இருந்த சூழ்நிலை மாறும்
மாணவர்கள் கண்டிப்பாக படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும்
கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்ல வேண்டும்.
வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது திட்டமிட்டு செய்வது எதிர்காலத்திற்கு நன்மையை தரும்
கணவன் மனைவி இடையே ஆரோக்கியத்தில் கவனம் செய்ய வேண்டும் காலில் வழி வரும்
ஆரோக்கியம் ஒரு அளவு திருப்தி தரும்.

  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
  • வழி பட வேண்டிய தெய்வம் : அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு இந்த நாளை சிறப்பாக ஆக்கும்
  • அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
  • சதயம் : உற்சகமான நாள்.
  • பூரட்டாதி : நினைத்ததை சாதிப்பீர்கள்.

மீன ராசி நேயர்களே!

இன்று எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்
பட்ட காலில் படும் என்பது போல இன்று உங்களுக்கு தேவையற்ற மன உளைச்சல்கள் உண்டு பண்ணும் நாளாக அமைந்துள்ளது
இறைவழிபாடு உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க உதவும் தியானம் செய்யவும்
கொடுக்கல் வாங்கலில் இன்று மிகவும் கவனமுடன் இருக்க வேண்டிய நாள்
வியாபாரத்தில் ஓரளவு லாபத்தை பெறுவீர்கள்
கணவன் மனைவி ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது
மன உளைச்சல் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும்
இன்று இறைவழிபாடு இந்த நாளை சிறப்பான நாளாக மாற்றும்.

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : அம்பிகை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
  • பூரட்டாதி : கவனம் தேவை.
  • உத்திரட்டாதி : உரிமை கடைபிடிக்க வேண்டும்
  • ரேவதி : மன அமைதி.

Tags: Astrologyrasipalanrasipalan in tamilToday Rasi Palanஇன்றைய ராசிபலன்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளிய கொடூரனுக்கு ‘சாகும்வரை சிறை’ தண்டனை : நீதிமன்றம் கடும் தீர்ப்பு!

Next Post

எந்த நிபந்தனையும் விதிக்க மாட்டேன்” – அதிமுகவில் இணைய தயார் என ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு !

Related Posts

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)

December 16, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)

December 11, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)

December 10, 2025
Next Post
எந்த நிபந்தனையும் விதிக்க மாட்டேன்” – அதிமுகவில் இணைய தயார் என ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு !

எந்த நிபந்தனையும் விதிக்க மாட்டேன்” – அதிமுகவில் இணைய தயார் என ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.