April 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home ராசிபலன்

இன்றைய ராசிபலன் – ஜூன் 26, 2025 (வியாழன் கிழமை)

by Anantha kumar
June 26, 2025
in ராசிபலன்
A A
0
இன்றைய ராசிபலன் – ஜூன் 26, 2025 (வியாழன் கிழமை)
0
SHARES
19
VIEWS
Share on FacebookTwitter

ஜூன் 26, 2025, வியாழக்கிழமைக்கான ராசிபலன்கள். உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்று உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ளுங்கள்

மேலும், இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் இப்போது அறிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி நேயர்களே!

புதியவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்.
வரவு செலவுகளில் இழுபரிக் குறையும்.
அன்றாட வேலைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் அது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும்.
இன்று உற்சாகமாக இருக்கும் நாள்
இன்று அரசாங்கத்தின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
இன்று புதிய வாய்ப்புகளை நோக்கி செல்வதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும்.

  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
  • வழிபட வேண்டிய தெய்வம் : இஷ்ட தெய்வ வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.
  • அஸ்வினி : உற்சாகமாக காணப்படுவீர்கள்.
  • பரணி : முயற்சிகளில் மகிழ்ச்சி பொங்கும்.
  • கிருத்திகை : புதிய வாய்ப்புகள் உருவாகும்.

ரிஷப ராசி நேயர்களே!

தேவையில்லாத செலவுகளை குறைப்பீர்கள்.
வாழ்க்கைக்கு என்ன வேண்டுமென்று திட்டமிடுவீர்கள்.
ஒரு புதிய பாதையை நோக்கி பயணிக்க சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.
மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்படும் இதனால் முடிவெடுப்பதில் சிரமங்கள் உண்டாகும்

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் ; மஞ்சள்
  • வழிபட வேண்டிய தெய்வம் : இன்று பெருமாள் வழிபாடு சிறப்பாகும்.
  • கிருத்திகை : நன்மை ஏற்படும் நாள்.
  • ரோகிணி : மனதில் தெளிவு கிடைக்கும்.
  • மிருகசீரிஷம் : புதிய முயற்சிகள் ஏற்படும்.

மிதுன ராசி நேயர்களே!

மற்றவர்களிடம் எதார்த்தமாக பேசுவதை குறைத்துக்கொள்ளவும்.
தொழில் சிறு பிரச்சனைகள் உருவாகி மறையும்.
கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். இன்று அனுசரித்து செல்வது நல்லது.
வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும் அதனால் மேல் அதிகாரிகளிடம் ஆதாயத்தை பெறுவீர்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
  • வழிபட வேண்டிய தெய்வம் : இன்று சிவபெருமானை வழிபட நாள் சிறக்கும்.
  • மிருகசீரிஷம் : பொறுமை தேவை.
  • திருவாதிரை : பேச்சில் கவனம் தேவை.
  • புனர்பூசம் : அனுசரித்து செல்லும் நாள்.

கடக ராசி நேயர்களே!

புதிய இடங்களினால் மாற்றம் உண்டாகும்.
ஆடம்பர பொருளை சேகரிக்க யோசிப்பீர்கள்.
மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் உண்டாகும்.
தங்களுக்கு மேல் பணி புரியும் அதிகாரியிடம் பொறுமையுடன் நடப்பது மன நிம்மதியை கொடுக்கும். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை நிறம்

  • அதிர்ஷ்ட எண் : 1,7
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
  • வழிபட வேண்டிய தெய்வம் : ஹனுமன் வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.
  • புனர்பூசம் : முயற்சிகள் தீவிரமாகும்
  • பூசம் : அனுசரித்து செல்வது நல்லது
  • ஆயில்யம் : அகல கால் வைக்க வேண்டாம்.

சிம்ம ராசி நேயர்களே!

பொறுப்புகள் கூடுவதால் செலவுகளும் அதிகரிக்கும்.
மனதில் சில குழப்பங்கள் உள்ளதால் செய்யும் காரியத்திலும் சிறு சிறு மன குழப்பங்கள் ஏற்படும்.
உடல்நலையில் அக்கறை தேவை.குதிகால் வலி ஏற்படும்.
தொழிலில் குழப்பங்கள் இருந்தாலும் மிதமான லாபம் அடையலாம்.
கடன் விவகாரங்களில் இழுபரி நிலவும்.

  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
  • வழிபட வேண்டிய தெய்வம் : சிவ வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.
  • மகம் : மகிழ்ச்சி உண்டாகும்.
  • பூரம் : உதவிகள் பெறும் நாள்.
  • உத்திரம் : புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள்.

கன்னி ராசி நேயர்களே!

இன்றைய பணி சிறப்பாக அமையும் நினைத்த வேலையை நினைத்த நேரத்தில் முடிக்கும் மனநிலை பெறுவீர்கள்
உங்கள் துணையிடமிருந்து ஆதரவு உண்டு.
இன்று கோயிலுக்கு செல்வதால் ஒரு மன நிறைவு ஏற்படும் பல விஷயங்கள் இன்று தேவைக்கு மீறி கிடைக்க பெறுவீர்கள்.

  • அதிர்ஷ்ட எண் : 2, 5
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
  • வழிபட வேண்டிய தெய்வம் : விஷ்ணு வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்
  • உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
  • அஸ்தம் : புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள்.
  • சித்திரை : ஆதரவும் கிடைக்கும்.

துலாம் ராசி நேயர்களே!

இன்று குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பீர்கள்.
எல்லா விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக அமையும்.
வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர்களை எடுப்பீர்கள்.
புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் இன்று நாள் உற்சாகமாக இருக்கும்.
பணம் தாமதமாக கையில் வந்து சேரும்
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும் பொதுவாக இன்று நாள் சிறப்பானதாக உள்ளது.

  • அதிர்ஷ்ட எண் : 5, 9
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் ஊதா நிறம்
  • வழிபட வேண்டிய தெய்வம் : இன்று விநாயகரை வழிபட நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
  • சுவாதி : மன வலிமை கூடும்.
  • விசாகம் : தன்னம்பிக்கை பிறக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே!

இன்று உழைப்புக்கேற்ற பலன் உண்டு.
வெளியூர் பயணங்கள் நன்மை தரும்.
குடும்ப உறவுகளுக்குள் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வீண் பேச்சை தவிர்த்தால் நல்லது.
மேல் அதிகாரியிடம் நம்பிக்கை பெறுவது கடினமான சூழ்நிலை இருப்பதால் உங்கள் உழைப்பையும் முயற்சியும் கைவிட வேண்டாம்.
பண விஷயங்களில் கவனமாக இருக்கவும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் கலர்
  • வழிபட வேண்டிய தெய்வம் : இன்று முருகன் வழிபாடு சிறப்பானது.
  • விசாகம் : எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
  • அனுஷம் : பொறுமை தேவை.
  • கேட்டை : அனுசரித்து நடக்கவும்.

தனுசு ராசி நேயர்களே!

இன்றைக்கு பணவரவில் குறைவிருக்காது.
குடும்பத்தில் நிம்மதி நிலவும்.
வேலை செய்யும் இடத்தில் வேலை பளு அதிகமாகும்.
உடல் நலனிலும் நல்ல முன்னேற்றம் உண்டு.
ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதை இரண்டு நாளைக்கு தள்ளிப் போடுவது நல்லது.
மனக்குழப்பம் உடலிலும் பிரதிபலிக்கும்.
தூரத்திலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

  • அதிர்ஷ்ட எண் : 1,10
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்.
  • வழிபட வேண்டிய தெய்வம் : தட்சிணாமூர்த்தி வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.
  • மூலம் : இன்பம் பொங்கும்.
  • பூராடம் : ஆதாயம் கிடைக்கும்.
  • உத்திராடம் : பெரியவர்களின் ஆசீர்வாதம் உண்டு.

மகர ராசி நேயர்களே!

வேலை செய்யும் இடத்தில் பெயரும் புகழும் கிடைக்கும்.
பல விஷயங்களை நிறைவு காண்பீர்கள் ஆரோக்கியமும் நிறைவோடு இருக்கும்.
வாழ்க்கைக்கு முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.
துணையுடன் மனக்குழப்பங்கள் ஏற்பட்டு விலகும்.
முயற்சிகள் திருப்திகரமாக அமையும் நாள் இது.

  • அதிர்ஷ்ட எண் : 4 8
  • அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
  • வழிபட வேண்டிய தெய்வம் : சனி பகவானை வணங்குவதால் நன்மை உண்டாகும்
  • உத்திராடம் : பொறுமை தேவை.
  • திருவோணம் : முன்னேற்றம் உண்டு.
  • அவிட்டம் : நன்மை ஏற்படும்.

கும்ப ராசி நேயர்களே!

புதிய எண்ணங்கள் மனதில் தோன்றும் அவற்றை செயல்படுத்துவீர்கள்.
துணையால் உங்களுடைய நீண்ட நாள் காரியம் நிறைவேறும்
தூரப்பயணம் நன்மையில் முடியும்
உறவுகளிடம் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.
செய்யும் தொழிலில் நேர்மையாக நடப்பதால் நல்ல மதிப்பை பெறுவீர்கள்.
ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்
பண வரவுகளில் திருப்தி ஏற்படும். மொத்தத்தில் பொதுவாக நன்மை தரும் நாள்.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : பச்சை
  • வழிபட வேண்டிய தெய்வம் : துர்க்கையை வழிபட இன்று நாள் சிறக்கும்
  • அவிட்டம் : நினைத்தது நடக்கும்.
  • சதயம் : மகிழ்ச்சியை உணர்வீர்கள்.
  • பூரட்டாதி : நன்மை உண்டாகும்.

மீன ராசி நேயர்களே!

இன்றைய நாள் கடின முயற்சி தேவைப்படும் நாள்.
பல விஷயங்களில் கவனமாக இருப்பதும் நல்லது.
துணையுடன் ஒத்துப் போவது பிரச்சனைகளை குறைக்கும்.
தொழில் செய்யும் இடத்தில் அமைதியாக இருந்தால் சாதிக்கலாம்.
மன அமைதி குறைவாக இருக்கும் தியானம் மேற்கொள்வது சிறந்த பயனைத் தரும்.
பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை
புதிய சிந்தனைகள் தோன்றும்.

  • அதிர்ஷ்ட எண் : 3,6
  • அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
  • வழிபட வேண்டிய தெய்வம் : தட்சிணாமூர்த்தி வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.
  • பூரட்டாதி : ஆரோக்கியம் நிலவும்.
  • உத்திரட்டாதி : மதிப்பு கூடும் நாள்.
  • ரேவதி : முயற்சி தேவை.
Tags: Today Rasi Palanஇன்றைய ராசிபலன்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சுங்க கட்டணத்திற்கு தடை கோரிய மனு-அரசுக்கு நீதிபதிகள் கேள்வி!

Next Post

இன்றைய முக்கிய செய்திகள் 26-06-2025

Related Posts

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)

December 16, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)

December 11, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)

December 10, 2025
Next Post
உத்தரகண்டில் சுற்றுலா வாகனம் ஆற்றில் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு :

உத்தரகண்டில் சுற்றுலா வாகனம் ஆற்றில் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

November 12, 2025
மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

April 5, 2026
திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு

திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு

April 5, 2026
திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

April 5, 2026
சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

0
திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

0
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

மன்னார்குடி  அருகே  லாரி  உரிமையாளர்  கொலை வழக்கில் 7 பேர் கைது  மீதமுள்ள இரண்டு பேரை தேடிகின்றனர்

0
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலய சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா 

April 29, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.