September 15, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மன்னார்குடி  அருகே  லாரி  உரிமையாளர்  கொலை வழக்கில் 7 பேர் கைது  மீதமுள்ள இரண்டு பேரை தேடிகின்றனர்

by Satheesa
April 29, 2026
in News
A A
0
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மன்னார்குடி அருகே லாரி உரிமையாளர் கொலை வழக்கில் 7 பேர் கைது மீதமுள்ள இரண்டு பேரை தனிபடை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர் …..

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கர்ணாவூர் ஊராட்சி அரவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 40) இவர் லாரி சொந்தமாக வைத்து ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் மதியம் வீட்டில் இருந்த இவருக்கு செல்போனில் பேசிய சிலர் உன்னிடம் தனியாக பேச வேண்டும் என அழைத்துள்ளதாகவும் இதனை அடுத்து சத்தியமூர்த்தி (42 ) அவரது இரண்டு சக்கர வாகனத்தில் மன்னார்குடி அடுத்த தரிசுவெளி என்ற பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்தவர்கள் லாரி செட்டில் என்ன பிரச்சனை என கேட்டபோது இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டள்ளதாக கூறப்படுகிறது இந்நிலையில் மர்ம கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாள், வாள் உள்ளிட்ட பலத்த ஆயூதங்களை எடுத்து சரமாரியாக வெட்டியதில் பலத்த காயமடைந்த சத்தியமூர்த்தி சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்துள்ளார் சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் உடலை மீட்டு அரசு மருத்துவமைனைக்கு கொண்டு சென்றுள்ளனர் தகவலறிந்து வந்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட், துணை கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் சென்று பார்வையிட்டு தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.இதனை அடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்த தனிப்பட்டை போலீசார் பல்வேறு பகுதிகளில் குற்றவாளிகளை தேடிவந்தன குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க வலியுறுத்தி அரவத்தூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சாலைமறியல் பேராட்டத்தில ஈடுபட்டனர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திருவாரூர் அருகே பதுங்கி உள்ளதாக போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது இதில் கூத்தாநல்லூர் அடுத்த கோரையாறு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (28) இளமாறன் (34 )அரவிந்த் (23 )மற்றும் கூத்தாநல்லூர் மரக்கடை பகுதியை சேர்ந்த பிரவீன்,( 23 ) வினோத்குமார் (41) லெனின் (39) சூர்யபிராசாத் (23) உள்ளிட்ட 7 பேரையும் தனிப்படை போலிசார் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர் பின்னர் விசாரணையில் படுகொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர் அப்போது போலீசார விசாரணையில் கொலை செய்யபட்ட சத்தியமூர்த்தியும் கைது செய்யப்பட்ட மணிகண்டனும் மன்னார்குடி லாரி உரிமையாளர் சங்கத்தில் தனக்கு சொந்தமான லாரி வைத்து ஓட்டி வருகிறார்கள். இருவருக்கும் லாரி லோடு சுற்றுக்கு செல்வதில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கர்ணாவூர் பகுதிக்கு மணிகண்டனின் நண்பர் அரவிந்த் (26) வேன் ஓட்டி சென்றுள்ளார்.அப்போது அவரை சத்தியமூர்த்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சத்தியமூர்த்தி மீது கோபத்தில் இருந்த மணிகண்டன், மற்றும் அவரது நண்பர் அரவிந்த் 7 பேருடன் வந்து சத்தியமூர்த்தியிடம் பேசியபோது கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த குற்றவாளிகள் போதை தலைக்கு ஏரிய நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் பலத்த ஆயுதங்களை எடுத்து சத்தியமூர்த்தியை கழுத்து , கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டி சாய்த்துள்ளதாக போலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது கணவர் கொலை குறித்து கேட்டதற்கு என் கணவரை கடந்த இரண்டு நாட்களாக இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது மர்மநபர்கள் பின் தொடர்ந்து வருவதாகவும் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் மாவட்ட எஸ்பி , மற்றும் மன்னார்குடி டிஎஸ்பியிடம் மனுக்கள் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார் இதுகுறித்து போலிசார் உரிய விசாரணை நடத்திருந்தால் என் கணவரை உயிருடன் காப்பாத்திருக்கலாம் என சத்தியமூர்த்தி மனைவி ஜெயமாலினி தெரிவித்தார்
குறிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவளக்காரன் அரசு பள்ளி தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு கொடுத்த் குறிப்பிடத்தக்கது ..
படம் பெயரின் அடிப்படையில் வரிசையாக அடுக்கபட்டுள்ளது
1, மணிகண்டன்
2, அரவிந்த்
3, இளமாறன்
4, லெனின்
5, சூர்யபிரசாத்
6, வினோத்
7, பிரவீன்

Tags: district newsMannarguditamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலய சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா 

Next Post

திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

Related Posts

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.