June 16, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழா தள்ளிவைப்பு

by Priscilla
May 9, 2025
in Cinema
A A
0
‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழா தள்ளிவைப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :

இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் கமலுடன் இணைந்து நடிகர் சிம்புவும் முதன்முறையாக நடித்துள்ளார். அவர்களுடன் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முதல்முறையாக கமல் ஹாசன் மற்றும் சிம்பு இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு இசைமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதற்கிடையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மே 16ம் தேதி நடைபெறவிருந்தது. ஆனால், தற்போதைய இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக, அந்த விழா தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுகிறது என நடிகர் கமல் ஹாசன் அறிவித்துள்ளார்.

தங்களது படத்துக்கு சமாதான சூழல் தேவையெனக் கருதி இந்த முடிவை எடுத்ததாகவும், இசை வெளியீட்டு விழாவின் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags: actor kamal haasanactor simbudirector manirathinamtamil cinemaTHUG LIFE
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட டீஸர் !!

Next Post

பான் கார்டு மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம்? பாதுகாப்பான வழிகாட்டல் இதோ!

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
பான் கார்டு மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம்? பாதுகாப்பான வழிகாட்டல் இதோ!

பான் கார்டு மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம்? பாதுகாப்பான வழிகாட்டல் இதோ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

காங்கிரஸ் கட்சியின் சார்பில் எதிர்காலத்தைச் சீரழிக்கும் நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்ய கண்டனம்‌

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக டிஎன்டிஜே நடத்திய விழிப்புணர்வு பேரணி

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.