March 31, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வன்கொடுமை வழக்குகளுக்காக தனி போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

by Priscilla
May 10, 2025
in News
A A
0
வன்கொடுமை வழக்குகளுக்காக தனி போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

ஓசூர்: வன்கொடுமை சம்பவங்களை விசாரிக்க தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கர்நாடகாவில் வன்கொடுமை வழக்குகளுக்காக தனி போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல, தமிழகத்திலும் இத்தகைய ஸ்டேஷன்கள் தேவை,” என தெரிவித்தார்.

அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் தேரோட்டம் ஒன்றின் போது, சிலர் ஒரு சமூகத்தை குறைத்துப் பேசிச் தாக்கிய சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்த திருமாவளவன், “இந்த அநீதிக்கு எதிராக வரும் 13ம் தேதி மதியம் 3 மணிக்கு புதுக்கோட்டையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்,” என்றார்.

மேலும், கோவில் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டும் நோக்கில், “திருச்சியில் ‘மதச்சார்பின்மை காப்போம்’ என்ற மக்கள் எழுச்சி பேரணி வரும் 31-ம் தேதி நடைபெறுகிறது,” என்றும் கூறினார்.

பேரணிகள் குறித்த போலீசாரின் அனுமதி தொடர்பாக, “எந்த கட்சி பேரணி நடத்தினாலும் பல நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இது வன்னியர் சங்க பேரணிக்கும் உண்டு. போலீசாரின் நடைமுறை இப்படி இருப்பதாகவே பார்க்க வேண்டும்” என்றார்.

“’காலனி’ என்ற சொல் ஒரு சமூகத்தை குறிக்கும் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது. இதை தவிர்க்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதுபோல, பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களுக்கு வழங்க வேண்டும்,” என்றார்.

வரும் சட்டசபைத் தேர்தல் குறித்து பேசும் அவர், “எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது கட்சியின் முடிவுப்படி நடைபெறும். அங்கீகாரத்தை தக்கவைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

போர் தாக்குதலுக்கு வரவேற்பு !

ஜம்மு – காஷ்மீர் எல்லையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களைக் கண்டித்து, “இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி தக்க பதிலடி கொடுத்துள்ளது. இதை நாம் வரவேற்கின்றோம்,” என்றார் திருமாவளவன்.

“ராணுவ நடவடிக்கையை ஆதரிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் பொதுமக்கள் பங்கேற்கும் பேரணியையும் அறிவித்துள்ளார். இதையும் வரவேற்கிறோம்,” எனவும் கூறினார்.

Tags: district newsdmkhosurthirumavalavanvck
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

துரைமுருகன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

Next Post

ஒன்றியங்கள் பிரிப்பு : தி.மு.க. நிர்வாகிகள் அதிருப்தி

Related Posts

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு
News

March 30, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா
Bakthi

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி
News

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

March 30, 2026
Next Post
ஒன்றியங்கள் பிரிப்பு : தி.மு.க. நிர்வாகிகள் அதிருப்தி

ஒன்றியங்கள் பிரிப்பு : தி.மு.க. நிர்வாகிகள் அதிருப்தி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் & சீர்காழி சட்டமன்றத் தொகுதி ADMK வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்து PMK , ADMK-வினர் வரவேற்பு

March 29, 2026
விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

March 29, 2026
கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

0
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

0
600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

0
உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

0
கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

March 30, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

March 30, 2026
உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

March 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.