• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை மாயூரநாதர் & வதான்யேஸ்வரர் ஆலயங்களில் கார்த்திகை தீபதிருநாளை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி

by Satheesa
November 25, 2026
in News, News
0
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மயிலாடுதுறை மாயூரநாதர் மற்றும் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் கார்த்திகை தீபதிருநாளை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி , சுவாமி சன்னதியில் மகாதீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது , ஏராளமான பக்தர்கள் தரிசனம் :-

சிவபெருமான் திரிபுர சம்ஹாரத்தையும் அடி, முடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததை நினைவூட்டும் விதமாக சிவாலயங்களில் பனைஓலை கொண்டு கோபர வடிவில் வடிவம் செய்து அதனை ஏற்றுவதால் ஏற்படும் ஜோதியை தரிசனம் செய்தால் முக்தி கிட்டும் என்பது ஐதீகம். இந்த சொக்கப்பனை நிகழ்வு திருக்கார்த்திகை நன்னாளில் கோவில்களில் ஐதீகத் திருவிழாவாக சிவாலயம் உள்ளிட்ட ஆலயங்களில் நடத்தப்படகிறது. அந்த வகையில் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மயில் உருவில் அம்பாள் சிவனை வழிபட்ட ஆலயமான ஶ்ரீமாயூரநாதர் ஆலயத்தில் சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. பஞ்சமூர்த்திகளுடன் மாயூரநாதர் வெளிமண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து கீழவீதியில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். பின்னர் சுவாமி சன்னதியில் மகா தீபம் ஏற்றப்பட்டு தீபத்தை சிவாச்சாரியார்கள் எடுத்து வந்து சொக்கபனை கொளுத்தப்பட்டது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா சென்று உபகோயில்களில் சொக்கபனை ஏற்றப்பட்டது. இதேபோன்று தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புகழ்பெற்ற வதான்யேஸ்வரர் ஆலயத்திலும் சொக்கப்பனை ஏற்றப்பட்டு சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்

Next Post

அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் பெண்கள் & குழந்தைகள் நலன் இலவச மார்பக புற்றுநோய் மருத்துவ முகாம்

Related Posts

திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

வேலூர் சத்துவாச்சாரியில் காதல் மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்த கணவன்

November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

கல்லூரியில் பயிலும் பொழுதே ஒரே ஆண்டில் 8 புத்தகங்கள் எழுதிய குமரி மாணவி

November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

திருவள்ளூர் அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தில் தொடக்கப்பள்ளின், இடத்தைதனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு

November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

திருவாரூரில் அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் கேஸ் கசிவால் தீ விபத்து

November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

வேலூர் 90 அடி உயரத்தில் 5 கோடி மதிப்பீட்டில் ராஜ அலங்காரத்தில் முருகன் சிலை அமைக்க பூமி பூஜை

November 25, 2026
Next Post
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்

அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் பெண்கள் & குழந்தைகள் நலன் இலவச மார்பக புற்றுநோய் மருத்துவ முகாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

வேலூர் சத்துவாச்சாரியில் காதல் மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்த கணவன்

by Satheesa
November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

கல்லூரியில் பயிலும் பொழுதே ஒரே ஆண்டில் 8 புத்தகங்கள் எழுதிய குமரி மாணவி

by Satheesa
November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

திருவள்ளூர் அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தில் தொடக்கப்பள்ளின், இடத்தைதனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு

by Satheesa
November 25, 2026
திருவாரூரில் BJP மற்றும் இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
News

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

by Satheesa
November 25, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6