September 23, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விபூதியை அழித்த விவகாரம் : திருமாவளவன் விளக்கம் !

by Priscilla
June 20, 2025
in News
A A
0
விபூதியை அழித்த விவகாரம் : திருமாவளவன் விளக்கம் !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மதுரை : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் ஒரு செயல் சமூகவலைத்தளங்களில் விவாதத்துக்கு இடமளித்திருக்கிறது. மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அவர் தரிசனம் செய்தபோது நெற்றியில் திருநீர் பூசிய நிலையில் வெளியே வந்தார். பின்னர் ஒரு தம்பதியுடன் செல்பி எடுக்கும்போது அவர் திருநீறை கையால் அகற்றிய வீடியோ இணையத்தில் பரவலாக பகிரப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, “சனாதன எதிர்ப்பு மாநாடு” நடத்தியவராக இருப்பதால், திருமாவளவன் இந்துக்களுக்கு எதிரானவர் என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இதற்கு பதிலளித்த திருமாவளவன், “திருநீறை நெற்றியில் வைத்துக்கொண்டுதான் கோவிலில் இருந்து வெளியே வந்தேன். சுமார் அரை மணி நேரம் வரை அது இருந்தது. நாள் முழுவதும் திருநீறுடன் இருக்க முடியாது. செல்பி எடுக்கும் போது என் முகம் எப்படி இருக்கும் என்பதைக் கவனித்து அழித்தேன்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தக்கூடிய செயல்கள் எதையும் நான் ஆதரிக்க மாட்டேன். முருகன் பெயரில் நடைபெறும் மாநாடுகள், இந்துத்துவ அரசியலை வலுப்படுத்தும் முயற்சிகள். தமிழ் மரபைத் தழுவிய குடமுழுக்கு விழாவை நாங்கள் ஆதரிக்கிறோம்” எனவும் தெரிவித்தார்.

இதன் மூலம் திருமாவளவன் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருக்கிறார். இருந்தாலும், இந்த வீடியோவிற்கு எதிராகவும், ஆதரவாகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.

Tags: district newsmaduraithirumavalavanvckvibhuti
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த விவகாரம் – ஆசிரியர் பணியிடை நீக்கம்

Next Post

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர் : அண்ணாமலை குற்றச்சாட்டு

Related Posts

FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு
News

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

September 22, 2026
Next Post
பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர் : அண்ணாமலை குற்றச்சாட்டு

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர் : அண்ணாமலை குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

September 22, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.