September 23, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சரித்திர பதிவேடு குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவு

by Satheesa
August 8, 2026
in News
A A
0
சரித்திர பதிவேடு குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சரித்திர பதிவேடு குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு போலீஸ் சரகம் மேலமருதாந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தர் மகன் சார்லஸ் என்கிற சரண்ராஜ் (வயது 42). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும், இவரது பெயர் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 10-ந்தேதி புத்தாகரம் சாலையில் கையில் வீச்சருவாளை வைத்துக்கொண்டு பொது மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் மணல்மேடு போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று, கையில் வீச்சருவாளை வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துக்கொண்டிருந்த சரண்ராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடமிருந்த வீச்சருவாளை கைப்பற்றிய போலீசார், வழக்குபதிவு செய்து சரண்ராஜை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். தொடர்ந்து சரண்ராஜ் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதால் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிநேகா ப்ரியா மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த், சரண்ராஜை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி மற்றும் போலீசார் சரண்ராஜை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை தனிமாவட்டமாக பிரிக்கப்பட்டு பலமாதங்கள் ஆகியும் போக்சோ-விற்குதனிநீதிமன்றம் அமைக்ககோரிக்கை

Next Post

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சிக்காக ஓயாமல் உழைத்து வரும் உடற்கல்வி ஆசிரியர்

Related Posts

FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு
News

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.