September 23, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

by Satheesa
March 5, 2026
in News
A A
0
திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் காணொலி வாயிலாக திறந்த வைத்தார்.

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அருகே ரூ.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தையும், திருத்தணி நகரத்தில் ரூ.20.97 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தையும், திருவள்ளூர் தாலுகா அலுவலகம் அருகே ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய நகராட்சி மேல் நிலைப்பள்ளி கட்டிடத்தையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். திருவள்ளூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருவள்ளூர் – ஊத்துக்கோட்டை சாலை ஐ.சி.எம்.ஆர் அருகே வேடங்கிநல்லுார் பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில், 5.58 ஏக்கர் நிலப்பரப்பில் பரப்பளவில், ரூ.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் 56 பேருந்துகள் நிறுத்தும் வசதிகள், உணவகங்கள் உள்ளிட்ட 10 கடைகள், பாலுாட்டும் அறை, நிர்வாக அறை, ஏ.டி.எம், காவலர் அறை, வாகனங்கள் நிறுத்தம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. திருவள்ளூர் பழைய பேருந்து நிலையங்களில் இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் இன்று முதல் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளதால் மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன், திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் கொண்டஞ்சேரி ரமேஷ், தா.மோதிலால், கூளூர் ராஜேந்திரன், எஸ். மகாலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags: district newsmk stalinnew bus standtamilnaduthiruvallur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவள்ளூரில் ரூ.4.6 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அரசு பள்ளி கட்டிடத்தை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்தார்

Next Post

பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

Related Posts

FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு
News

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.