March 25, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

டாஸ்மாக் முறைகேடு வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை !

by Digital Team
May 22, 2025
in Breaking News, News
A A
0
டாஸ்மாக் முறைகேடு வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை !
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

புதுடில்லி : டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இன்று (மே 22) தடை விதித்தது.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்த விசாரணையின் போது, சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலை அதிபர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.

இதற்கு எதிராக, மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.வைக். சந்திரசூட் மற்றும் நீதிபதி ஏ.ஜி. மாசி அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், “2014 முதல் 2021 வரையிலான விற்பனையில் முறைகேடுகள் நடந்ததாக மாநில அரசு ஏற்கனவே 41 வழக்குகள் பதிவு செய்துள்ளது. ஆனாலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட எல்லைகளை மீறி செயல்பட்டுள்ளனர். அவர்களால் டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டதோடு, அதிகாரிகளின் மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன,” என்று வாதிட்டார்.

டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோஹத்கி, “அமலாக்கத்துறை அதிகாரிகள் டாஸ்மாக் அதிகாரிகளின் மொபைல் போன்களில் உள்ள தகவல்களை நகல் எடுத்து, அவர்களது தனியுரிமையை மீறியுள்ளனர்,” என்று கூறினார்.

வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி கவாய் கூறும்போது,

“அனைத்து வரம்புகளையும் மீறி அமலாக்கத்துறை செயல்பட்டுள்ளது. தனிநபர்களின் தவறுக்காக அரசு நிறுவனமே குற்றவாளியாக்கப்பட முடியாது. முறைகேடு தொடர்பாக அந்தந்த நபர்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்க வேண்டும். முழு அரசு அமைப்பை எப்படி விசாரிக்க முடியும்?” என்று கண்டனம் தெரிவித்தார்.

இதையடுத்து, டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை நிறுத்தும் வகையில் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Tags: Enforcement Directoratesupreme courttamilnaduTasmac corruption case
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தனுஷ் நடிக்கும் அப்துல் கலாம் பயோபிக் – கேன்ஸ் விழாவில் அறிவிப்பு !

Next Post

டாஸ்மாக் முறைகேடு வழக்கு ; அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு !

Related Posts

விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு
News

March 25, 2026
மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்
Bakthi

கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பஞ்சபூதத் தலங்கள் – நீர் ஸ்தலம் – திருவாப்புடையார் கோயில்

October 30, 2025
மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

March 24, 2026
விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

0
மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

0
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

0
கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

0
விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

March 25, 2026
மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

March 25, 2026
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

March 25, 2026
கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

March 25, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.