February 15, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

டாஸ்மாக் முறைகேடு வழக்கு ; அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு !

by Digital Team
May 22, 2025
in News
A A
0
டாஸ்மாக் முறைகேடு வழக்கு ; அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சென்னை : டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக் கோரிய வழக்கில் அறிக்கை தர சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

இந்த வழக்குகளை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த வெங்கடாசலபதி என்ற வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (மே 22) நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமி நாதன், லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ” சிபிஐ., விசாரணை கோரிய வழக்கு முடிவுக்கு வரும் வரை, டாஸ்மாக் முறைகேடு தொடர்பான முதல் தகவல் அறிக்கைகள் எதையும் முடித்து வைக்க மாட்டோம் என்று தமிழக லஞ்ச ஒழிப்பு துறை உத்தரவாதம் அளிக்குமா? என்று தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ராமனிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அட்வகேட் ஜெனரல், ‘உள்துறை செயலாளரிடம் வழக்கு எதையும் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன்’ என்று கூறினார். அதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.இதையடுத்து, இந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யவும், வழக்கு மீதான விசாரணையை அடுத்த 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: chennaichennai high courttamil nadutasmac
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

டாஸ்மாக் முறைகேடு வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை !

Next Post

டாஸ்மாக் முறைகேடு : ‘டான் பிக்சர்ஸ்’ பினாமி நிறுவனமா ? தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனை மையமாக வைத்து விசாரணை தீவிரம்

Related Posts

பழைய ஓய்வூதிய திட்டத்தையே முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்சகோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
News

February 14, 2026
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி – சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் – 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தமிழக முதலமைச்சர் அவர்களே உண்மையாகச்சங்கங்களை நடத்துபவர்களை அழைத்து பேசுங்கள் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி

மாணவர்கள் மனஅழுத்தம் & காதல் தோல்வி உள்ளிட்டவற்றில் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என மயிலாடுதுறை பள்ளி ஆண்டு விழாவில் KPYபாலா அறிவுரை

டாஸ்மாக் முறைகேடு : 'டான் பிக்சர்ஸ்' பினாமி நிறுவனமா ? தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனை மையமாக வைத்து விசாரணை தீவிரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருச்சுழியில் புதர் மண்டி கிடக்கும் அம்மா பூங்கா  ஒதுக்கப்பட்ட நிதியும் திருப்பி அனுப்பப்பட்டதால் மக்கள் கடும் அதிருப்தி!

December 30, 2025
சமத்துவபுரம் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டுப்போட்டி

January 28, 2026
விழுப்புரத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மழை நீர் தேங்கி நிற்பதால் கலை நிகழ்ச்சிகள் ரத்து

January 26, 2026
மயிலாடுதுறை தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி&விளையாட்டு போட்டி, இசைக்கு ஏற்ப யோகாசனம் &பார்வையாளர்களை கவர்ந்தது

January 23, 2026
பழைய ஓய்வூதிய திட்டத்தையே முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்சகோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தையே முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்சகோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

0
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி – சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் – 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி – சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் – 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

0
தமிழக முதலமைச்சர் அவர்களே உண்மையாகச்சங்கங்களை நடத்துபவர்களை அழைத்து பேசுங்கள் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி

தமிழக முதலமைச்சர் அவர்களே உண்மையாகச்சங்கங்களை நடத்துபவர்களை அழைத்து பேசுங்கள் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி

0
மாணவர்கள் மனஅழுத்தம் & காதல் தோல்வி உள்ளிட்டவற்றில் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என மயிலாடுதுறை பள்ளி ஆண்டு விழாவில் KPYபாலா அறிவுரை

மாணவர்கள் மனஅழுத்தம் & காதல் தோல்வி உள்ளிட்டவற்றில் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என மயிலாடுதுறை பள்ளி ஆண்டு விழாவில் KPYபாலா அறிவுரை

0
பழைய ஓய்வூதிய திட்டத்தையே முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்சகோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தையே முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்சகோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

February 14, 2026
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி – சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் – 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி – சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் – 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

February 14, 2026
தமிழக முதலமைச்சர் அவர்களே உண்மையாகச்சங்கங்களை நடத்துபவர்களை அழைத்து பேசுங்கள் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி

தமிழக முதலமைச்சர் அவர்களே உண்மையாகச்சங்கங்களை நடத்துபவர்களை அழைத்து பேசுங்கள் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி

February 14, 2026
மாணவர்கள் மனஅழுத்தம் & காதல் தோல்வி உள்ளிட்டவற்றில் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என மயிலாடுதுறை பள்ளி ஆண்டு விழாவில் KPYபாலா அறிவுரை

மாணவர்கள் மனஅழுத்தம் & காதல் தோல்வி உள்ளிட்டவற்றில் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என மயிலாடுதுறை பள்ளி ஆண்டு விழாவில் KPYபாலா அறிவுரை

February 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.