August 8, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மன்னார்குடியில் மக்கள் தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்குக் கண்ணீர் அஞ்சலி கட்சிபேதமின்றி திரண்டு வந்து புகழாரம் சூட்டியதமிழகஅமைச்சரும்அரசியல்தலைவர்களும்!

by sowmiarajan
March 3, 2026
in News
A A
0
மன்னார்குடியில் மக்கள் தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்குக் கண்ணீர் அஞ்சலி கட்சிபேதமின்றி திரண்டு வந்து புகழாரம் சூட்டியதமிழகஅமைச்சரும்அரசியல்தலைவர்களும்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், எளிமையின் இலக்கணம் எனப் போற்றப்படும் ஐயா ஆர்.நல்லகண்ணு அவர்களின் மறைவையொட்டி, அனைத்துக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் சார்பில் உணர்ச்சிப்பூர்வமான புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. மன்னார்குடி நகராட்சி அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய அமைதி ஊர்வலமானது காந்தி ரோடு, பந்தலடி, பெரிய கடைத்தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, பெரியார் சிலை அருகே நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மட்டுமன்றி, பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் மௌனம் காத்துத் தங்கள் அஞ்சலியைப் பதிவு செய்தனர். ஊர்வலத்தின் முடிவில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக மேடையில், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நல்லகண்ணு அவர்களின் திருவுருவப் படத்திற்கு அரசியல் பிரமுகர்கள் வரிசையாக நின்று மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்விற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் துரை.அருள்ராஜன் தலைமை தாங்க, நகரச் செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள் முன்னிலை வகித்தார். தமிழகத் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்று, மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், தமிழக அரசியலில் தூய்மைக்கும் நேர்மைக்கும் நல்லகண்ணு அவர்கள் ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்ததை நினைவு கூர்ந்தார். அவரைத் தொடர்ந்து மாவட்ட முன்னாள் ஊராட்சித் தலைவர் பாலு, மன்னார்குடி நகர் மன்றத் தலைவர் த.சோழராஜன், நகர திமுக செயலாளர் வீரா.கணேசன், பாஜக நிர்வாகி பால.பாஸ்கர், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் நெடுவை குணசேகரன், மதிமுக மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன், அமமுக மாநில நிர்வாகி மலர்வேந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஜெகதீசன், நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி மருத்துவர் பாரதிச்செல்வன், விசிக மாவட்டச் செயலாளர் ரமணி, தமிழக வெற்றிக் கழக மாவட்டத் தலைவர் ராஜராஜன், வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.வி.ஆனந்த், அதிமுக நிர்வாகி பி.ஜி.பாரதி எனத் தமிழகத்தின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒரே மேடையில் திரண்டு அஞ்சலி செலுத்தியது, நல்லகண்ணு அவர்கள் மக்கள் மத்தியில் பெற்றிருந்த பொதுவான மரியாதையை பறைசாற்றுவதாக அமைந்தது. ஒட்டுமொத்த மன்னார்குடி நகரமே ஒரு கணம் உறைந்து போய், இந்த மாபெரும் தலைவனுக்குத் தனது இறுதி மரியாதையைச் செலுத்தியது.

Tags: Leaders RMannargudiministersNALLAKANNUpoliticaltamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நத்தம்பகுதியில்நந்திபகவானுக்கு 16 வகைஅபிஷேகம்: மாசிபிரதோஷவிழாவில்திரண்டஆயிரக்கணக்கான பக்தர்கள் – விண்ணதிரும்சிவகோஷம்!

Next Post

நாகையில் 100 ஆண்டுகளுக்குப் பிறகுவீதிஉலாவந்தஅகஸ்தீஸ்வரர் – பக்திவெள்ளத்தில்மிதந்தவெளிப்பாளையம்!

Related Posts

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு
News

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்
News

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

குமரிகோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – 6மாதமாக வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வி சிறப்புகுழுவினர் ஆய்வு 

நாகையில் 100 ஆண்டுகளுக்குப் பிறகுவீதிஉலாவந்தஅகஸ்தீஸ்வரர் - பக்திவெள்ளத்தில்மிதந்தவெளிப்பாளையம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

உதயநிதி ஸ்டாலின் கைது: நாகையில் திமுகவினர் திடீர் சாலை மறியல் – 100க்கும் மேற்பட்டோர் கைது

August 4, 2026
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

சீர்காழியில் இரு திரையரங்குகளில் திரையில் தோன்றிய விஜய்க்கு ரசிகர்கள் சூடம் ஏற்றி கொண்டாட்டம்

July 23, 2026
ஞானமலை முருகன் கோவில்

ஞானமலை முருகன் கோவில்

October 24, 2025

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

July 29, 2025
சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

0
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

0
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

குமரிகோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – 6மாதமாக வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வி சிறப்புகுழுவினர் ஆய்வு 

0
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

0
சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

குமரிகோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – 6மாதமாக வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வி சிறப்புகுழுவினர் ஆய்வு 

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

August 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.