தமிழக பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுபோட்டிகளில் வெற்றி கௌதமசிகாமணியிடம் வாழ்த்து
தமிழக பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுபோட்டிகளில் வெற்றி பெற்ற தனியார் பள்ளி மாணவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணியிடம் வாழ்த்து பெற்றனர். ...
Read moreDetails













