June 26, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையில் ONGCசமூக பொறுப்புணர்வு திட்டத்தில் டயாலிசிஸ் இயந்திர பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது

by Satheesa
February 28, 2026
in News
A A
0
மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையில் ONGCசமூக பொறுப்புணர்வு திட்டத்தில் டயாலிசிஸ் இயந்திர பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையில் ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் ரூ.14.67 லட்சம் மதிப்பீட்டில், டயாலிசிஸ் இயந்திர பயன்பாட்டுக்கு மேம்படுத்தப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது:-

மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையில் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாதத்திற்கு 650 முறை டயாலிஸ்ட் சிகிச்சை வழங்கப்படுகிறது. ஒருமுறை டயாலிசிஸ் செய்வதற்கு குறைந்தபட்சம் 120 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தேவைப்படுகிறது. இந்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய
ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் ரூ.14.67 லட்சம் மதிப்பீட்டில், டயாலிசிஸ் இயந்திர பயன்பாட்டுக்கு மேம்படுத்தப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு சுத்திகரிப்பு இயந்திரத்தை மருத்துவமனை பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். ஒரே நேரத்தில் பத்து நபர்களுக்கு டயாலிசிஸ் செய்ய தேவையான தண்ணீரை வழங்க முடியும் என்றும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் பானுமதி, தலைமை மருத்துவர் மருதவாணன் மற்றும் ஓஎன்ஜிசி அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Tags: district newsONGCtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மன்னார்குடி அருகே 108 ஆம்புலன்சில் நிறை மாத கர்ப்பிணி பெண்ணுக்கு சுகப்பிரசவமாகி ஆண்குழந்தை பிறந்தது

Next Post

மாநில அளவில் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஹாக்கி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம்

Related Posts

திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி
News

June 26, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை
Bakthi

நீடாமங்கலம் பிரசித்தி பெற்ற ஶ்ரீ கல்லுளி மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மயிலாடுதுறை நகராட்சியில் குளம் மேம்பாடு செய்ததாக பணி முடிக்காமலேயே பணத்தை எப்படி கேட்டு வறுத்தெடுத்த கவுன்சிலர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

நீடாமங்கலம் பிரசித்தி பெற்ற ஶ்ரீ கல்லுளி மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

June 26, 2026
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

மயிலாடுதுறை நகராட்சியில் குளம் மேம்பாடு செய்ததாக பணி முடிக்காமலேயே பணத்தை எப்படி கேட்டு வறுத்தெடுத்த கவுன்சிலர்

June 26, 2026
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

திருநாங்கூரில் 54 ஆண்டுகளுக்கு பிறகு 7 நாள் தெப்ப உற்சவம்

June 26, 2026
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

மயிலாடுதுறை வழியே காரில் வந்த, முன்னாள் முதலமைச்சர்

June 26, 2026
திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி

திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி

0
மயிலாடுதுறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

0
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

நீடாமங்கலம் பிரசித்தி பெற்ற ஶ்ரீ கல்லுளி மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

0
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

மயிலாடுதுறை நகராட்சியில் குளம் மேம்பாடு செய்ததாக பணி முடிக்காமலேயே பணத்தை எப்படி கேட்டு வறுத்தெடுத்த கவுன்சிலர்

0
திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி

திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி

June 26, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

June 26, 2026
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

நீடாமங்கலம் பிரசித்தி பெற்ற ஶ்ரீ கல்லுளி மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

June 26, 2026
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

மயிலாடுதுறை நகராட்சியில் குளம் மேம்பாடு செய்ததாக பணி முடிக்காமலேயே பணத்தை எப்படி கேட்டு வறுத்தெடுத்த கவுன்சிலர்

June 26, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.