September 27, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

புரட்சித்தலைவி 78-வது பிறந்தநாள் இலக்கிய அணி சார்பில் பொதுக்கூட்டம் & நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

by Satheesa
February 28, 2026
in News
A A
0
புரட்சித்தலைவி 78-வது பிறந்தநாள் இலக்கிய அணி சார்பில் பொதுக்கூட்டம் & நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

புரட்சித்தலைவி அம்மா 78 வது பிறந்தநாள் மேற்கு மாவட்டம் இலக்கிய அணி சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பட்டரைப்பெரும் புதூரில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவிததொகையாக 20 பேருக்கு ரூ. 5ஆயிரம் வீதம் 1 லட்சம் வழங்கப்பட்டது. மேலும், ஆயிரம் பெண்களுக்கு சேலையும் வழங்கப்பட்டது.
மேற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் எம் சத்தியமூர்த்தி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் மேற்கு மாவட்ட செயலாளர் பி. வி. ரமணா தலைமை தாங்கினார். பூண்டி ஒன்றிய செயலாளர் ராமஞ்சேரி எஸ்.மாதவன், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் எஸ்.ஞானகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.நேசன், மாவட்ட துணை செயலாளர் எல்.செந்தில்குமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கேபிஎம் எழிலரசன், மாவட்ட இளைஞரணி தலைவர் புங்கத்தூர் டி.தேவா, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் வள்ளியம்மா பேட்டை இ.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இலக்கிய அணி செயலாளர் செய்தி தொடர்பாளர் எஸ் எஸ் வைகை செல்வன், கழக அமைப்பு செயலாளர் ஆர் மனோ ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது, சாதாரண ஒரு தொண்டன் அந்த கட்சிக்கு தலைமை தாங்க முடியும் என்று நிரூபித்த ஒரே இயக்கம் நம்முடைய அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் ஒரு சாமானியன் முதலமைச்சராக முடியும் என்று நிரூபித்து இயக்கமும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தான். ஒரு சாமானிய விவசாய குடிமகனை தமிழகத்தினுடைய முதலமைச்சராகவும் இன்று எதிர்க்கட்சி தலைவராகவும் இன்னும் இரண்டே மாதத்தில் மீண்டும் தமிழகத்தில் முதலமைச்சராக வர இருக்கிறவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் புகழாரம் சூட்டினார். பெண்களுடைய ஆதரவு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடைத்தது என்று சொன்னால் அதற்கு முழுமுதல் காரணம் நம்முடைய ஈடு இணையற்ற தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அதன் பிறகு அதே பெண்களுடைய ஆதரவு கிடைப்பதற்கு காரணம் புரட்சித்தலைவி அம்மா தான் என்றும் தெரிவித்தார். நான் குடியரசுத் தலைவராக தமிழ்நாடு முதலமைச்சரை வரவேற்பதற்காக இந்த இடத்தில் நிற்கவில்லை என்றும், என்னுடைய அன்பு சகோதரியை வரவேற்பதற்காக நான் வாசலில் நிற்கிறேன் இதற்கு பதவி தேவை இல்லை இதற்கு பிரச்சனை இல்லை என்று இந்தியாவின் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி புரட்சித் தலைவியை பற்றி பெருமையாக கூறியதையும் நினைவு கூர்ந்தார். இறந்து போனவர்களுடைய வாக்குகளை செலுத்தி தான் ஆட்சிக்கு வந்தது திமுக என்றும் திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றும், தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் 100 நாள் வேலைக்கு சம்பளம் தருவதில்லை, குடிநீர் வரிகட்டினால் தான் சம்பளம் தருவேன் என ஊர் பஞ்சாயத்து தலைவர் மிரட்டுகிற நிலை தான் தமிழகத்தில் நிலவுகிறது என்றும், அதனால் இதற்கெல்லாம் முடிவு கட்ட வருகிற சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மாவுக்கு பிறகு பிறகு புரட்சித் தமிழர் எடப்பாடியார் இந்த இயக்கத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். எனவே திருவள்ளூர், திருத்தணி தொகுதியும் வெற்றிவாகை சூடி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதனையடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, தோல்வி அடைந்த அரசாக திமுக திகழ்வதாகவும், 73 ஆண்டுகளில் கடன் தொகை நான்கரை லட்சம் கோடி, இந்த திமுக 5 ஆட்சியில் 6 லட்சம் கோடி என்றும், ஒவ்வொரு குடும்பமும் 4 லட்சம் கடனாளியாக ஆக்கியது தான் திமுகவின் லட்சணம் என்றும் குற்றம்சாட்டினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் வயதான பாட்டிகள் வரை பாதுகாப்பு இல்லை என்றும் கஞ்சா புழக்கம் பள்ளி கல்லூரி அருகே அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது என்றும், 100 நாள் வேலைக்கு முறையாக சம்பளம் தருவதில்லை என்றும் இதனால் மீண்டும் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என அனைவரும் விரும்புவதாக தெரிவித்தார். மேலும், திமுகவுக்கும் த.வெ.க.வுக்கும் இடையே தான் போட்டி என்று விஜய் கூறுவது குறித்த கேள்விக்கு, நடிகர் விஜய் அறியாமல், புரியாமல் பேசுகிறார். அரசியல் புரிதல் அவருக்கு இல்லை என்றும், அதிமுக ஏழு முறை ஆட்சி அமைத்த கட்சி என்றும், இன்று பிரதான எதிர்க்கட்சி என்றும் ,பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர், எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா படத்தை வைத்துக் கொண்டால் மட்டும் போதுமா. கடன் வாங்கி தலைவர்கள் படத்தை வைத்திருக்கிறார் விஜய் என்றும் சாடினார். தொடர்ந்து சசிகலா புதிதாக கட்சி ஆரம்பித்தது குறித்த கேள்விக்கு, அதிமுக என்பது ஒரு மலை, மோதினால் மண்டைதான் உடையும் என சசிகலா கட்சி தொடங்கியது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். செங்கோட்டையனார் விஜய் கட்சியில் சேர்ந்ததால் தங்கள் கட்சி அதிமுக வாக்குகளை அதிக அளவில் பெரும் என்று கூறி வருவது குறித்து கேள்விக்கு இது விஜயின் கனவு அதுவும் பகல் கனவு என்றும் நக்கலடித்தார்

Tags: admkdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

செஞ்சி அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு

Next Post

முதல் நாள் ரெய்டு.மறுநாள்BJPஉடன்ADMKகூட்டணி.என எடப்பாடி பழனிசாமி சொன்னதுகுறித்துDMKதயாநிதிமாறன் பேச்சு

Related Posts

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்
News

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
News

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
News

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
News

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026
Next Post
முதல் நாள் ரெய்டு.மறுநாள்BJPஉடன்ADMKகூட்டணி.என எடப்பாடி பழனிசாமி சொன்னதுகுறித்துDMKதயாநிதிமாறன் பேச்சு

முதல் நாள் ரெய்டு.மறுநாள்BJPஉடன்ADMKகூட்டணி.என எடப்பாடி பழனிசாமி சொன்னதுகுறித்துDMKதயாநிதிமாறன் பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விழுப்புரம் நகராட்சி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு எதிர்ப்பு – அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி

சாத்தங்குடி கிராமத்தில் காதல் ஜோடி ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் தரப்பினர் சாலை மறியல்

July 2, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

திருப்பத்தூர் நவீன விளையாட்டு அரங்கின் ஓடுதள பாதை பணிகள் நிறுத்தி MLA திடீர் ஆய்வு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

தரங்கம்பாடி & சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை

September 22, 2026
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

வேதாரண்யம் நாலுவேதபதி கடற்கரையில் தன்னார்வலர்கள் தீவிர தூய்மைப் பணி பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

September 22, 2026
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

0
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.