June 23, 2025, Monday

Tag: tamil cinema

என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க?, கார்த்திக் சுப்புராஜ் காட்டம்

பொங்கல் திருவிழாவுக்கான முக்கியப்படமான ‘கேம் சேஞ்சர்’ படம், ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் ஹீரோவாகவும், எஸ்ஜே சூர்யா வில்லனாகவும் நடித்திருந்தனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம், ...

Read moreDetails

ரெட்ரோ படத்தை பார்த்து சூர்யா கூறிய விமர்சனம் வெளியானது!

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரெட்ரோ' திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவுடன் நடிகை பூஜா ஹெக்டே முதல்முறையாக ஜோடியாக நடித்துள்ளார். ...

Read moreDetails

55 கோடி கொடுத்து வாங்கிய நயன்தாராவின் ‘டெஸ்ட்’ திரைப்படம்: நஷ்டத்தில் நெட்பிளிக்ஸ்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, சமீபத்தில் ‘டெஸ்ட்’ எனும் படத்தில் நடித்திருந்தார். மாதவன், சித்தார்த் மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் ...

Read moreDetails

நடிகர் சூரியின் வைரலாகும் மாமன் பட மேக்கிங் வீடியோ

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தைத் துவங்கி, தற்போது மாஸ் கதாநாயகனாக மாறி வலம் வருகிறார் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு திரைப்படம் எப்படி ...

Read moreDetails

குட் பேட் அக்லி பற்றி பிரேம்ஜி சொன்ன நச் பதில்

வசூலில் சக்கப்போடு போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி, அஜித்தின் தீவிர ரசிகரும் பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியிருந்தார். சுனில், அர்ஜுன் தாஸ், ...

Read moreDetails

திருமணம் தப்பு இல்ல – வெளிப்படையாக பேசிய நடிகர் சிம்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர்தான் நடிகர் சிம்பு.இவரது நடிப்பில் அடுத்ததாக தக் லைஃப் திரைப்படம் வெளிவரவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை ...

Read moreDetails

‘தக் லைஃப்’ பட விழாவில் திருமணம் குறித்து வெளிப்படையாகப் பேசிய கமல், த்ரிஷா!

இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியின் 'தக் லைஃப்' படம் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று ...

Read moreDetails

இஸ்லாமியர் உரிமைக்கு துணை நிற்பேன் – நடிகர் விஜய் வெளியிட்ட திடீர் அறிக்கை!

வக்ஃப் திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, தமிழ்த்திரை உலகின் முன்னணி நடிகரும், மக்கள் இயக்கத்தின் தலைவருமான விஜய் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், சமூக ...

Read moreDetails

விமர்சனங்களை மீறி வசூலில் வெற்றி காணும் அஜித் படம் – தமிழ்நாட்டில் 5 நாட்களில் ரூ.100 கோடி!

திரைப்பட உலகில் தற்போது அனைவரது கவனமும் ஈர்த்துக் கொண்டிருக்கும் படம் "குட் பேட் அக்லி". ஏப்ரல் 10ம் தேதி வெளியான இந்த திரைப்படம், வெளியான ஐந்தே நாட்களில் ...

Read moreDetails
Page 7 of 7 1 6 7
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
2025ன் முதல் பாதியில் வெளியான உங்களுக்கு பிடித்த தமிழ் படம் ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist