January 14, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

‘தக் லைஃப்’ பட விழாவில் திருமணம் குறித்து வெளிப்படையாகப் பேசிய கமல், த்ரிஷா!

by Digital Team
April 21, 2025
in Cinema
A A
0
‘தக் லைஃப்’ பட விழாவில் திருமணம் குறித்து வெளிப்படையாகப் பேசிய கமல், த்ரிஷா!
0
SHARES
42
VIEWS
Share on FacebookTwitter

இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியின் ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கமல், மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், ‘தக் லைஃப்’ படம் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.

இந்த நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் கமல், சிம்பு, அசோக் செல்வன், நடிகைகள் த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு ‘தக் லைஃப்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்தனர். அப்போது நடிகை த்ரிஷாவிடம் அவரது திருமணத் திட்டங்கள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த த்ரிஷா, “எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை. அது நடந்தாலும் பரவாயில்லை, நடக்காவிட்டாலும் பரவாயில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

அதேபோல் நடிகர் கமல்ஹாசனிடம் இரண்டு திருமணம், செய்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தனது பழைய நேர்காணல் ஒன்றை நினைவுகூர்ந்து பதிலளித்தார். அதன்படி, ”என் நெருங்கிய நண்பர் 10-15 ஆண்டுகளுக்கு முன்பு, எம்.பி.ஜான் பிரிட்டாஸ் தன்னை பேட்டி எடுத்தபோது, ’பிராமண குடும்பத்தில் இருந்து வந்த நீங்கள் இந்த மாதிரி இரண்டு கல்யாணம் எல்லாம் செய்துகொள்வீர்களா’ எனக் கேட்டார். அதற்கு நான், ’பிராமண குடும்பத்திற்கும் கல்யாணம் செய்துகிட்டதற்கும் என்ன சம்பந்தம்’ என கேட்டேன். அதற்கு அவர், ,நீங்கள் குடும்பிடும் கடவுள் ராமராச்சே. அதையாவது ஃபாலோ செய்ய வேண்டாமா’ எனக் கேட்டார். அதற்கு நான், ‘சாமி கும்பிடுவதே இல்லை. தவிர, அப்படிப் பார்த்தால்கூட நான் ராமனின் அப்பா வகையறா. இன்னும் 49 ஆயிரத்து சொச்சம் பாக்கி இருக்குனு சொன்னேன்’ ” என்றார்.

நடிகர் கமல்ஹாசன் முன்னதாக வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார். அவருடன் 10 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில் அவரை, விவாகரத்து செய்துவிட்டார். அதன்பிறகு சரிஹாவை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு ஸ்ருதி, அக்‌ஷரா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இருவரும் நடிகையாக வலம் வருகின்றனர். என்றாலும், 16 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் கமல்- சரிஹா ஜோடியும் விவாகரத்து செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: ACTOR KAMALMANI RATNAMtamil cinemaTHUG LIFE
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஆளுநர் ரவி ஏற்பாடு செய்த துணைவேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு – அரசியலில் மீண்டும் பரபரப்பு!

Next Post

“எனக்கு நோயா? வதந்தி பரப்பாதீங்க” – நடிகை பவித்ரா லட்சுமி விளக்கம்

Related Posts

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Cinema

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி !
Cinema

விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி !

January 8, 2026
Next Post
“எனக்கு நோயா? வதந்தி பரப்பாதீங்க” – நடிகை பவித்ரா லட்சுமி விளக்கம்

"எனக்கு நோயா? வதந்தி பரப்பாதீங்க" - நடிகை பவித்ரா லட்சுமி விளக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பராசக்தி படக்குழுவுடன் பொங்கல் கொண்டாடிய பிரதமர் மோடி!

January 14, 2026
மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

சென்னை சாலைகளில் மீண்டும் பழைய வகை பேருந்துகள்

திருவள்ளூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பூண்டி மேற்கு ஒன்றியத்தில் சமத்துவ பொஙல் விழா

சென்னை மாதவரம் & மாத்தூர் பகுதியில் அமைந்துள்ள மண்டலம் 14 கோடி ரூபாய் செலவில் பொதுமக்களுக்கான படகுகுழாம் சிறப்பு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.