December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

ஆளுநர் ரவி ஏற்பாடு செய்த துணைவேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு – அரசியலில் மீண்டும் பரபரப்பு!

by Digital Team
April 21, 2025
in Breaking News, News
A A
0
ஆளுநர் ரவி ஏற்பாடு செய்த துணைவேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு – அரசியலில் மீண்டும் பரபரப்பு!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

தமிழ்நாட்டில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை, ஏப்ரல் 25 மற்றும் 26 தேதிகளில் உதகை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவி நடத்த இருக்கிறார். இந்த மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்கவுள்ளார் என்பது அரசியல் வெடிகுண்டாக அமைந்துள்ளது.

சமீபத்தில் உச்சநீதிமன்றம், துணைவேந்தர்கள் நியமனத்திற்கு ஆளுநருக்கு உரிமை இல்லை, மாநில அரசுகளுக்கே அதிகாரம் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து ஆளுநர் ரவி இந்த மாநாட்டை நடத்துவது சட்ட விரோதம் என திமுக உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அதே நேரத்தில், ஆளுநர் ரவி நேரில் சென்று ஜெகதீப் தன்கரிடம் இந்த மாநாட்டுக்கான அழைப்பை வழங்கினார். இந்த அழைப்பை ஏற்று ஜெகதீப் தன்கர் மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்துள்ளார். இதனால் அரசியல் சூழ்நிலை மேலும் சிக்கலாகியுள்ளது.

முன்னதாக, குடியரசுத் தலைவர் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்க கூடாது என ஜெகதீப் தன்கர் பேசியதும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்ததும், அவருக்கு எதிர்ப்பு கிளம்ப காரணமாகி இருந்தது.

தற்போதைய சூழ்நிலையில், மாநில அமைச்சர்கள் இந்த மாநாட்டை புறக்கணிக்கலாம் என்ற தகவல்களும் வெளிவந்துள்ளன.

ஜெகதீப் தன்கர் ஏப்ரல் 25 அன்று கோயம்புத்தூர் விமான நிலையம் வந்த பின் ஹெலிகாப்டர் மூலம் உதகமண்டலத்திற்கு செல்ல உள்ளார். மாநாட்டுக்குப் பிறகு தோடர் பழங்குடியினரின் ஆலயத்தையும் அவர் பார்வையிட உள்ளார். ஏப்ரல் 26 அன்று அவர் உதகமண்டலத்தை விட்டு புறப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: JAGDEEP DHANKHARRN RAVItamilnadu gov
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சபரிமலை ஐயப்பன் கோவில் தங்க லாக்கெட் உங்கள் வசமாக்குவது எப்படி?

Next Post

‘தக் லைஃப்’ பட விழாவில் திருமணம் குறித்து வெளிப்படையாகப் பேசிய கமல், த்ரிஷா!

Related Posts

மாமதுரைக்குத் தேவை வளர்ச்சியா? அல்லது… அரசியலா? முதல்வர் ஸ்டாலின் பதிவு!
News

December 5, 2025
குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

திருப்பரங்குன்றம் தீபம்: உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு விசாரணை டிச. 9-க்கு ஒத்திவைப்பு!

திருப்பரங்குன்றம் வழக்கு: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை  உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

'தக் லைஃப்' பட விழாவில் திருமணம் குறித்து வெளிப்படையாகப் பேசிய கமல், த்ரிஷா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

December 5, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

December 5, 2025
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சியா? அல்லது… அரசியலா? முதல்வர் ஸ்டாலின் பதிவு!

மாமதுரைக்குத் தேவை வளர்ச்சியா? அல்லது… அரசியலா? முதல்வர் ஸ்டாலின் பதிவு!

0
குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

0
திருப்பரங்குன்றம் தீபம்: உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு விசாரணை டிச. 9-க்கு ஒத்திவைப்பு!

திருப்பரங்குன்றம் தீபம்: உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு விசாரணை டிச. 9-க்கு ஒத்திவைப்பு!

0
திருப்பரங்குன்றம் வழக்கு: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை  உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

திருப்பரங்குன்றம் வழக்கு: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை  உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

0
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சியா? அல்லது… அரசியலா? முதல்வர் ஸ்டாலின் பதிவு!

மாமதுரைக்குத் தேவை வளர்ச்சியா? அல்லது… அரசியலா? முதல்வர் ஸ்டாலின் பதிவு!

December 5, 2025
குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

December 5, 2025
திருப்பரங்குன்றம் தீபம்: உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு விசாரணை டிச. 9-க்கு ஒத்திவைப்பு!

திருப்பரங்குன்றம் தீபம்: உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு விசாரணை டிச. 9-க்கு ஒத்திவைப்பு!

December 5, 2025
திருப்பரங்குன்றம் வழக்கு: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை  உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

திருப்பரங்குன்றம் வழக்கு: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை  உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

December 5, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.