“எனக்கும் யுவனுக்கும் எந்த மோதலும் இல்லை… திட்டி மெசேஜ் பண்ணாதீங்க !” – இயக்குனர் ராம் !
சென்னை : எதார்த்தமான கதைகள் மூலம் தனி அடையாளம் கட்டியெடுத்த இயக்குனர் ராம், தற்போது தந்தை-மகன் உறவை நகைச்சுவை பாணியில் சொல்லும் ‘பறந்து போ’ எனும் புதிய ...
Read moreDetails








