வால்பாறை குரங்குமுடி எஸ்டேட்டில் 2 மாதங்களாக முகாமிட்டுள்ள ஒற்றை யானை காட்டு யானையை இடமாற்றம் செய்யக் கோரிக்கை
கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதியில் நிலவும் பசுமையான சூழல் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகள் காரணமாக, தேயிலை எஸ்டேட்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ...
Read moreDetails








