சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு
September 30, 2026
ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்
September 30, 2026
மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம், பசுமைக்குடில் மூலம் காய்கறி வளர்ப்பு, சொட்டுநீர் பாசனம் மூலம் இஸ்ரேல் முறை விவசாயம், கால்நடை வளர்ப்பு மீன் வளர்ப்பு என்று என்று ...
Read moreDetailsமன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் . திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் நடைபெற்று வந்த ...
Read moreDetailsகம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி திருவாரூரில் 3500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்கு உட்பட்ட திருவாரூர் ...
Read moreDetailsமயிலாடுதுறையில் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேருந்து மற்றும் வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது :- தமிழக ...
Read moreDetailsசீர்காழி கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா ...
Read moreDetailsவிழுப்புரத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கட்சி பணிகளில் செயல்பட விடாமல் புறக்கணிப்பதாக தெரிவித்து கட்சியின் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜானாமா செய்வதாக ...
Read moreDetailsமுன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், கற்கோயில் நெல் கொள்முதல் நிலையத்தில் 2500 நெல் மூட்டைகள் தேக்கம், 100 ஏக்கரில் அறுவடை செய்ய முடியாமல் ...
Read moreDetailsமயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் பங்குனி உத்திர உற்சவம் கருட கொடியேற்றத்துடன் துவங்கியது :- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூரில் 108 வைணவ ...
Read moreDetailsபல ஆண்டுகளாக திருவாரூர் வழியாக இயக்கப்படும் காரைக்கால் - சென்னை விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி திருவாரூரில் 5000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து ...
Read moreDetailsசீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் பங்குனி உற்சவ பெருவிழா கொடியேற்றம் வெகுவிமர்சியாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.