October 12, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாகை ரேஷன் கடையில் திடீர் ரெய்டு, மக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்பனை

by Satheesa
August 25, 2026
in News
A A
0
புழல் நாகப்பா இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் குப்பை கழிவுகளால் நோய் தொற்று அபாயம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நாகை ரேஷன் கடையில் திடீர் ரெய்டு, ரேஷன் கடையிலிருந்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் மீது நாகை வட்ட வழங்கல் அலுவலர் நடவடிக்கை

நாகப்பட்டினம் புதுத்தெருவில் அமைந்திருக்கும் ஒன்பதாம் நம்பர் அரசு நியாய விலை கடையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளது, மேலும் இதில் அதிகம் உள்ளவர்கள் இஸ்லாமியர்கள்.

இந்தப் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் ஏராளமானோர் வெளிநாட்டில் உள்ள காரணத்தால் வீட்டில் தனியாக இருப்பவர்களும் வயது முதிர்ந்தவர்களும் ஏராளமானோர் இருக்கின்றனர், இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அந்தக் *கடை ஊழியரான ஃபகுமியா தாஜ் ரேஷன் பொருட்களான பல ஹோட்டல்களுக்கும் மளிகை கடைகளுக்கும் இந்த ஒன்பதாம் நம்பர் அரசு நியாய விலை கடையில் இருந்து அரிசி மூட்டைகளும், துவரம் பருப்பு, என்னை பாக்கெட்டுகளும், சீனி மற்றும் கோதுமை பொருட்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுதுந்தது.

வெளிநாட்டில் இருக்கும் ஆளில்லாத வீடுகளுக்கும், தனிமையில் வாங்க முடியாமல் இருக்கும் முதியவர்களுடைய கார்டுகளுக்கும், மண்ணெண்ணெய் வாங்காத குடும்ப அட்டைகளுக்கு எல்லாம் சேர்த்து, மண்ணெண்ணெய் வழங்காமலேயே அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக பில் போடப்படுகிறதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து *நாகப்பட்டினம் வட்ட வழங்க அலுவலர் நிஷா என்ற அதிகாரியிடம், ஆடியோ, வீடியோ, மற்றும் புகைப்படத்துடன் கூடிய ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் எதிரொலியை ஒட்டி வட்ட வழங்கல் அலுவலர் உத்தரவின் பேரில் இன்று பறக்கும் படை அதிகாரிகள் ரேஷன் கடையில் ஆய்வு செய்து ஊழியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருக்கடையூர் கோவிலில் நடிகை நளினி சஷ்டியப்த பூர்த்தி சிறப்பு வழிபாடு செய்தார்

Next Post

தலைமைஆசிரியர் திட்டியதால், +2 மாணவி தற்கொலை முயற்சி விவகாரம், 3 ஆசிரியர் பணியிடமாற்றம்

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மரக்காணத்தில் மினிபஸ் ஓட்டுநர்களுக்கு மிரட்டல் ஆட்டோஓட்டுநர்கள் மீது நடவடிக்கைகோரி புகார்

September 30, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

பன்னிரண்டாம் வகுப்பு மாணவனின் மரணத்துக்கு நீதி கேட்டு அலையும் பெற்றோர்

September 24, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.