April 3, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

ரெட்ரோ படத்தை பார்த்து சூர்யா கூறிய விமர்சனம் வெளியானது!

by Digital Team
April 25, 2025
in Cinema
A A
0
ரெட்ரோ படத்தை பார்த்து சூர்யா கூறிய விமர்சனம் வெளியானது!
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவுடன் நடிகை பூஜா ஹெக்டே முதல்முறையாக ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெய்லர் ஆகியவை வெளிவந்ததிலிருந்து, இது சூர்யாவுக்கான சிறப்பான கம் பேக் திரைப்படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்வில், நடிகர் சூர்யா ‘ரெட்ரோ’ படத்தை பார்த்த பிறகு கூறிய விமர்சனத்தைப் பகிர்ந்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

“படத்தை முழுமையாக பார்த்த சூர்யா, ‘நல்லா வந்துருக்கு’ என தெரிவித்ததுடன், படம் குறித்து மிகுந்த திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் இருந்தார்” என கூறினார் கார்த்திக்.

அதே நிகழ்வில், நடிகை ஜோதிகா இன்னும் படம் பார்க்கவில்லை என்றாலும், டிரெய்லரை பார்த்தபோது “செம்மையா வந்துருக்கு” என பாராட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: actor suryaretro movietamil cinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழ் சினிமாவிற்கு வரும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்

Next Post

அமைச்சர் MRK. பன்னீர் செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு – உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
அமைச்சர் MRK. பன்னீர் செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு – உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

அமைச்சர் MRK. பன்னீர் செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு – உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

April 1, 2026
சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

தமிழ்நாடு விஸ்வகர்மா சமூக கூட்டமைப்பு & தமிழ்நாடு நம்பர் ஒன் இயக்கம் சார்பில் விழுப்புரம் வேட்பாளர் அறிமுக கூட்டம்

April 2, 2026
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை

64 சித்தர்கள் ஒரே நேரத்தில் ஜீவசமாதி அடைந்த ஸ்ரீ காழி சிற்றம்பல நாடிகள் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்

பூம்புகார் தொகுதி TVKவேட்பாளர் விஜயாலயன் அறிமுககூட்டம்TVK தேர்தல்அறிக்கையை கூறி வாக்கு அறிவுறுத்தல்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.