மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதியில் திடீரென மழை.
மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய பரவலான கனமழை பெய்து வருகிறது
சில தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்தது இந்நிலையில் இன்று மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது பல பகுதிகளில் வெயில் காணப்பட்டு வந்த நிலையில் திடீர்னு மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்













