September 7, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வாக்குறுதியை விலக்கிவைத்த ஸ்டாலின் அரசு – போலீசார் அதிருப்தி

by Priscilla
April 30, 2025
in News
A A
0
வாக்குறுதியை விலக்கிவைத்த ஸ்டாலின் அரசு – போலீசார் அதிருப்தி
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

சென்னை:
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த உறுதியை நிறைவேற்றாததால், காவல் துறையில் பணியாற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். பதவி உயர்வுக்கான ஆண்டு வரம்பில் சொன்னதைவிட குறைவாகவே மாற்றம் செய்யப்பட்டுள்ளது என குற்றம்சாட்டியுள்ளனர்.

இரண்டாம் நிலை காவலர்கள், எந்தவித தண்டனையும் இல்லாமல் 10 ஆண்டுகள் பணியில் இருந்தால் முதலாம் நிலை காவலராகவும், 15 ஆண்டுகள் பணி செய்தால் தலைமை காவலராகவும், 25 ஆண்டுகள் பணி செய்தால் சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வும் வழங்கப்படும் என்றே தற்போதைய நடைமுறை உள்ளது.

பல ஆண்டுகளாக, இந்த ஆண்டு வரம்புகளை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை போலீசார் வைத்திருக்கின்றனர். அரசு மற்றும் டிஜிபிக்கு பலமுறை மனுக்களும் அனுப்பி உள்ளனர்.

2021 சட்டசபை தேர்தலின் போது, திமுகவின் தேர்தல் அறிக்கையில், “7 ஆண்டுகள் பணி செய்தால் முதலாம் நிலை காவலராக, 10 ஆண்டுகள் பணி செய்தால் தலைமை காவலராக, 20 ஆண்டுகள் பணி செய்தால் சிறப்பு எஸ்.ஐ. ஆக பதவி உயர்வு அளிக்கப்படும்” என அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது, முதல்வர் மானியக் கோரிக்கையில் அறிவித்ததின்படி, வெறும் 2 ஆண்டுகள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 10 ஆண்டுகள் பணி செய்தால் தான் முதலாம் நிலைக்கு உயர்வு என்பது தொடர்கிறது. 15 ஆண்டுகள் பதிலாக 13 ஆண்டுகள் பணி செய்தால் தலைமை காவலராகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“நாங்கள் எதிர்பார்த்த மாற்றம் இது அல்ல. தேர்தலில் வாக்களிக்க நாம் எடுத்த நம்பிக்கையை முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றியுள்ளார்” என போலீசார் ஆவேசமாக தெரிவித்தனர்.

Tags: mk stalinTN GOVERNMENTTN POLICE
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அட்சய திருதியை – வியக்க வைக்கும் தகவல்கள்

Next Post

அமெரிக்க – இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அதிபர் டிரம்ப்

Related Posts

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்
News

September 4, 2026
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

அமெரிக்க - இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அதிபர் டிரம்ப்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“என் பெயரே என் பெருமை”: நடிகர் விஜய்க்கு ரூ. 1 கோடி கேட்டு நோட்டீஸ்

February 2, 2026
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

September 4, 2026
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

September 4, 2026
மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

September 4, 2026
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

0
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

0
மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

0
திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

0
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

September 4, 2026
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

September 4, 2026
மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

September 4, 2026
திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

September 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.