• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்காரம் நிகழ்ச்சி

by Satheesa
November 17, 2026
in News, News
0
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி அருகே உள்ள புகழ் பெற்ற திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற முருகன் ஆலயமான சுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. அசுரனை கொன்ற பாவம் நீங்க சிவபெருமானை முருகன் குரா மரத்தடியில் வழிபட்ட இடமாகும். மேலும் பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது. முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் கோவில் முன் எழுந்தருள செய்து சிங்க முகம் யானை முகம் அசுரன் முகம் கொண்ட சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் ஐதீக நிகழ்வு நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் சூரசம்ஹார விழா

Next Post

மயிலம் முருகன் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி

Related Posts

டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

மயிலாடுதுறையில் வேலைக்குச் சென்ற பெண் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை

November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு, விழுப்புரம் ESSK செவிலியர் கல்லூரி இணைந்து நீரிழிவு நோய் விழிப்புணர்வு

காவிரியில் புகழ்பெற்ற துலா உற்சவர் தீர்த்தவாரி இன்று நடைபெறுவதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் திருமண மண்டபத்தில் தனுஷ் நற்பணி இயக்கம்

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்

November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

நாகை ஆட்சியர் வளாகத்தில் மழைநீர் வடிய வெட்டப்பட்ட ராட்சத பள்ளத்தால் மாற்றுத்திறனாளிகள் அவதி

November 17, 2026
Next Post
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி

மயிலம் முருகன் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

மயிலாடுதுறையில் வேலைக்குச் சென்ற பெண் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை

by Satheesa
November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு, விழுப்புரம் ESSK செவிலியர் கல்லூரி இணைந்து நீரிழிவு நோய் விழிப்புணர்வு

by Satheesa
November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

காவிரியில் புகழ்பெற்ற துலா உற்சவர் தீர்த்தவாரி இன்று நடைபெறுவதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை

by Satheesa
November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் திருமண மண்டபத்தில் தனுஷ் நற்பணி இயக்கம்

by Satheesa
November 17, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6