July 17, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீகன் பால்கோ மணிமண்டபம் கட்டுவது தொடர்பாக  தரங்கம்பாடியில் கடையடைப்பு உண்ணாவிரதம் & மீனவர்கள் வேலை நிறுத்தம்

by Satheesa
December 20, 2025
in News
A A
0
சீகன் பால்கோ மணிமண்டபம் கட்டுவது தொடர்பாக  தரங்கம்பாடியில் கடையடைப்பு உண்ணாவிரதம் & மீனவர்கள் வேலை நிறுத்தம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தரங்கம்பாடி பகுதியில் முதன் முதலில் அச்சுக்கூடம் நிறுவி தமிழ் எழுத்துக்கள் உருவாக்கி தமிழ் வளர்த்த தமிழறிஞர் சீகன் பால்கு அவர்கள் ஜெர்மனியில் இருந்து இந்தியாவில் தரங்கம்பாடிக்கு முதன் முதலில் வந்ததிலிருந்து தரங்கம்பாடியில் தமிழ்விவிலியத்தை மொழிபெயர்த்து அச்சிட்டது, தமிழ் இறையியல் கல்வி, சைவ இலக்கிய ஆய்வு என தமிழுக்காகப் பல பங்களிப்புகளைச் செய்து, அவர் இறந்து, தரங்கம்பாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார் எனவும் கூறப்படுகிறது.  தமிழை வளர்த்த பெருமைக்குரியவர் அவர் இறப்பு வரையிலும் தமிழ் வளர்ப்பதற்காக அறும்பாடு பட்டார் என்பதற்கு பல சான்றுகள் உள்ளது தரங்கம்பாடியில் கடற்கரையில் அவரது திருவுருவ சிலை உள்ளது இந்நிலையில் தரங்கம்பாடியில் சீகன் பால்கு அவருக்கு அவரது வாழ்க்கை வரலாற்றை தமிழ் வளர்த்த பெருமையை எடுத்துரைக்கும் விதமாக சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்க உள்ளது இந்நிலையில் சீகன் பால்கு மணிமண்டபம் அமைப்பதற்கு பொறையார் பகுதியில் அரசு சார்பில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது இந்நிலையில் சீகன் பால்கு வந்து இறங்கிய வாழ்ந்த தரங்கம்பாடி பகுதியில் அவருக்கு பெருமைப்படுத்தும் விதமாக மணிமண்டபம் அமைக்க வேண்டும் எனவும் பொறையாறு பகுதியில் அமைவதை தரங்கம்பாடி பகுதிக்கு மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தரங்கம்பாடி கடைவீதியில் வணிகர்கள் கடைகள் அடைத்து தரங்கம்பாடி மீனவ தலைமை கிராமம் வேலை நிறுத்தம் செய்து அனைத்து தரப்பு மக்களுடன் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

Tags: district newsprotestSeegan Palcostrike & fishermentamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை காவிரி ஆற்றில் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு மிதந்து வந்த 4 நாட்கள் ஆன பெண் சிசு சடலம் மீட்பு

Next Post

இன்று மாலை விஜய்யுடன் சந்திப்பு… பொங்கலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம்: செங்கோட்டையன்

Related Posts

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்
News

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து
News

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
புதுப்பிக்கப்பட்ட விழுப்புரம் சட்டமன்ற அலுவலகத்தை Dr.லட்சுமணன் திறந்தார்

July 13, 2026
திருவாரூரில் கொடிநாள் நிதி வசூல் துவக்கம்: 24 முன்னாள் படைவீரர்களுக்கு ₹7 லட்சம் நலத்திட்ட உதவிகள்!

December 8, 2025
திருவள்ளூர் மாவட்ட இணை ஆணையர் அலுவகத்தை சிருபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

October 3, 2025
சேலத்தில் திருமண மோசடி : ஒரே பெண்ணை பலருடன் திருமணம் செய்து பண மோசடி

September 9, 2025
மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை

0
மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை

July 15, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.