September 24, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கோவை வனக்கோட்டத்தின் அதிர்ச்சி விவரம்

by sowmiarajan
November 19, 2025
in News
A A
0
கோவை வனக்கோட்டத்தின் அதிர்ச்சி விவரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கு ஒட்டி 694 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள கோவை வனக்கோட்டத்தில் கடந்த 2010 முதல் 2025 வரை நடைபெற்ற 15 ஆண்டுகளில் மொத்தம் 232 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன  என சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறையினர் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட ஏழு வனச்சரகங்களை கொண்ட இந்த கோவை வனத்துறையில் 200-க்கும் மேற்பட்ட யானைகள் வாழ்ந்து வருகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்பகுதிகளுக்குள் நுழையும் யானைகளின் எண்ணிக்கை அண்மிக் காலங்களில் அதிகரித்து வருவதால், மனித–யானை மோதல் நீடித்த சவாலாக உள்ளது. 202 யானைகள்  நோய், வயது முதிர்வு உள்ளிட்ட இயற்கை காரணங்கள் 30 யானைகள் – மனிதச் செயலால் ஏற்பட்ட இயற்கைக்கு மாறான காரணங்கள் (நாட்டு வெடி, மின்சார தாக்குதல் முதலானவை)  2023  அதிகபட்சமாக 23 யானைகள் பலி 2024  குறைந்தபட்சமாக 8 யானைகள் வருடாந்திர சராசரி  15 யானைகள் நடப்பு 2025  இதுவரை 13 யானைகள், அதில் 10  இயற்கை மரணம் 3  இயற்கைக்கு மாறான காரணங்கள்  வனத்துறை அதிகாரிகள் விளக்கம்: யானைகளின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய வன கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு  நடத்துகின்றனர். இயற்கைக்கு மாறான மரணம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டவிரோத மின்வேலி, நாட்டு வெடி தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறுகின்றன. மலையோர கிராம மக்களுக்குள் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன. யானைகள் வலசை வரும் பாதைகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் கூறுவதாவது: “கோவை வனக்கோட்டத்தில் யானைகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. வலசை யானைகளும் இப்பகுதிக்கு வந்து செல்கின்றன. பெரும்பாலான மரணங்கள் இயற்கையானவை. மனிதச் செயலால் ஏற்படும் மரணங்கள் குறைந்த அளவில் உள்ளன.”

Tags: alert Environmentcoimbatoreconservationdetailsforestissue ForestmanagementPark Shockingprotectionreport Wildlife
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

காற்றழுத்த தாழ்வு தீவிரம்  டெல்டா முழுவதும் கனமழை

Next Post

2026 மலர் கண்காட்சிக்கான விதை சேகரிப்பு

Related Posts

FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு
News

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

September 22, 2026
Next Post
2026 மலர் கண்காட்சிக்கான விதை சேகரிப்பு

2026 மலர் கண்காட்சிக்கான விதை சேகரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக 25 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

October 6, 2025
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

July 27, 2026
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி

விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நூதன போராட்டம்

May 31, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

குத்தாலம் அருகே ராஜகோபால புரத்தில் உள்ள ஸ்ரீ ஐயன் பிடாரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

May 14, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

September 22, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.