September 27, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

TVKதலைவர் விஜய்க்கு முன்பாகவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரியது நான் தான் என சீமான் பேட்டி

by Satheesa
December 10, 2025
in News
A A
0
TVKதலைவர் விஜய்க்கு முன்பாகவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரியது நான் தான் என சீமான் பேட்டி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

புரட்சி தமிழகம் கட்சி மற்றும் பறையர் பேரவை தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கடந்த செப்டம்பர் மாதம் சென்னை டி.ஜி.பி. அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏர்போர்ட் மூர்த்தியை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறையில் சந்தித்து பேசினார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சிறை அதிகாரிகள் அவரை நடத்தும் முறைகள் குறித்தும் அவரது உடல்நலம் குறித்தும் சீமான் கேட்டு கேட்டறிந்தார். தொடர்ந்து சிறை வாயிலில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், ஏர்போர்ட் மூர்த்தி நிகழ்வை பார்த்த அனைவருக்கும் அங்கே என்ன நடந்தது என தெரியும் என்றும், தாக்குவதற்காக வந்து சுற்றி வளைத்த போது வழி இல்லாமல் தன்னை தற்காத்துக் கொள்ள ஏர்போர்ட் மூர்த்தி சண்டையிட்டதாகவும், இந்த விவகாரத்தை இவ்வளவு பெரிதாக்குவார்கள் என யாரும் எண்ணிப் பார்க்கவில்லை எனவும், இந்தியாவின் எடுத்திருப்போம் என்றும், அவசர அவசரமாக அவரை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைந்துள்ளதாக தெரிவித்தார். முகநூலில் பதிவிடுவது பேசுவது அரசுக்கு எதிராக கருத்து பதிவிடுவது என்றாலே குண்டர் சட்டத்தில் அடைக்கிறார்கள் என்றும், கொலை குற்றவாளிகள் கூட 30 நாட்களிலேயே திரையில் இருந்து வெளியே வந்து விடுவதாகவும், தங்களை எதிர்த்துப் பேசுவோர் சிறையில் அடைக்க வேண்டும் என எண்ணையில் கொடுமைப்படுத்துவதாக தெரிவித்தார். பொய்யாக பழிவாங்குவதற்காக புனையப்பட்ட வழக்குகள் என தெரிந்தும் நீதிபதிகள் அறிவுறுத்தல் குழு எதற்கு என்று சீமான் கேள்வி எழுப்பினார். திட்டமிட்டு குரல்வலையை நெரிப்பதற்கு செயல்பாடுகளை முடக்குவதற்காகவும் அரசியல் திட்டமிட்ட பழிவாங்கல் என தெரிவித்தார். வாராகி வலைவலி பக்கத்தை திறக்க திட்டமிட்டபோது அதிகாலை நேரத்தில் அவரையும் கைது செய்து பழிவாங்குகிறார்கள் என குற்றம் சாட்டினார். அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடந்தால், திமுக ஆட்சியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் சட்டத்தை மீறி, சட்டத்தின் எல்லையைத் தாண்டி அரசு கூறுவதை மட்டுமே செய்கிறது என சாடினார். தமிழ்நாட்டில் போதை கலாச்சாரத்தை உருவாக்கி விட்டு, இளைஞர்களை சிறையில் அடைத்து அவர்களது எதிர்காலத்தை அரசு பாழாக்குவதாக குற்றம் சாட்டினார். நல்ல நாட்டை உருவாக்கும் சிற்பிகளின் செயல் இதுதானா என வினவினார். விஜய் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது பற்றிய கேள்விக்கு, தவெக தலைவர் விஜய், ரங்கசாமி ஆகியோருக்கு முன்பாகவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரியது நான் தான் என சீமான் தெரிவித்தார். தான் முன்வைத்த கோரிக்கையை தற்போது விஜய் பேசி அந்த கோரிக்கை வலுப்பெறுவது தனக்கு மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார். விஜயின் மாநாடு குறித்த கேள்விக்கு, 2 நாட்களுக்கு முன் சாதிவாரி கணக்கெடுப்பு, சமூக நீதி, பஞ்சமி நிலம் மீட்பு என பல்வேறு கோரிக்கைகளுக்காக உளுந்தூர்பேட்டையில் தான் நடத்திய மாநாடு குறித்த எந்த கட்சி தலைவரிடம் நீங்கள் கேள்வி எழுப்பினார்கள் என செய்தியாளரிடம் காட்டம் தெரிவித்த சீமான், கிளி ஜோசியம் சீட்டு எடுப்பது போல கேட்கிறீர்களா என்றும் நான் என்ன பேசுகிறேனோ அதை பற்றி மட்டும் கேளுங்கள் என கூறினார். முன்னதாக ஏர்போர்ட் மூர்த்தியை சந்திப்பதற்காக வந்த சீமான் 10 நிமிடத்திற்கும் மேலாக சிறை வாசலில் காரிலேயே அமர்ந்திருந்து பின்னர் சிறைக்குள் சென்றார்.

Tags: district newsseemantamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பொதக்குடி ஹஜ்ரத் நூர்முஹம்மது ஷாஹ் ஒலியுல்லாஹ் தர்க்காவிற்கு புனரமைப்பு பணி ரூ.1.5 கோடி நிதி

Next Post

விழுப்புரத்தில் மறந்த முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து உண்மைக்கு தரக்குறைவாகவும் பேசியதாக யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

Related Posts

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்
News

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
News

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விழுப்புரம் நகராட்சி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு எதிர்ப்பு – அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி

சாத்தங்குடி கிராமத்தில் காதல் ஜோடி ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் தரப்பினர் சாலை மறியல்

July 2, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

திருப்பத்தூர் நவீன விளையாட்டு அரங்கின் ஓடுதள பாதை பணிகள் நிறுத்தி MLA திடீர் ஆய்வு

September 22, 2026
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

வேதாரண்யம் நாலுவேதபதி கடற்கரையில் தன்னார்வலர்கள் தீவிர தூய்மைப் பணி பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

September 22, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு அனைத்து கிராமங்களிலும் சிறுவர்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

September 14, 2026
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

0
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.