• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பாமக மாவட்ட செயலாளர் ஆன ம.க.ஸ்டாலின் கொலை முயற்சி சம்பவம் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல்

by Satheesa
September 5, 2025
in News
0
பாமக மாவட்ட செயலாளர் ஆன ம.க.ஸ்டாலின் கொலை முயற்சி சம்பவம் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆடுதுறை பேரூராட்சிமன்ற தலைவரும் பாமக மாவட்ட செயலாளர் ஆன ம.க.ஸ்டாலின் கொலை முயற்சி சம்பவம் எதிரொலியாக மயிலாடுதுறையில் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல்:-

தஞ்சாவூர் மாவட்ட பாமக (மருத்துவர் ராமதாஸ் அணி) செயலாளரும், ஆடுதுறை பேரூராட்சிமன்ற தலைவர் ம.க.ஸ்டாலின் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தபோது வெடிகுண்டு வீசி மர்மகும்பல் கொலை முயற்சித்த நிலையில் நூலிழையில் உயிர் தப்பினார். இதில் இருவர் காயமடைந்தனர். இந்த கொலை முயற்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மயிலாடுதுறையில் பேருந்து நிலையம் அருகில் பாமக (ராமதாஸ் அணி) மாவட்ட அமைப்பு தலைவர் மதிவாணன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆறு பேர் மட்டுமே
கலந்து கொண்ட நிலையில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். கைது செய்யப்படவில்லை.

Tags: district newstamilnadu
Previous Post

மக்களின் நீண்டநாள் கோரிக்கையை 56 லட்சம் நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டிய லக்ஷ்மணனுக்கு அப்பகுதி மக்கள் சிறப்பான வரவேற்பு ஆரத்தி எடுத்து நன்றி

Next Post

பிசிசிஐ புதிய தலைவராக சச்சின் டெண்டுல்கர் ? தீயாய் பரவும் தகவல்

Related Posts

நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு
News

மன்னார்குடி காளாஞ்மேடு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் பாதிக்கபட்ட மக்கள் பேட்டி

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திருவாரூரில் கேங்மேன் பணியாளர்களை கல உதவியாளராக மாற்ற கோரி காத்திருப்பு போராட்டம்

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்தீபன் ஆய்வு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கார்ணாம்பட்டில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 1 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீகுளிக்க முயன்றதால் பரபரப்பு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

இந்தியாவில் முதன்முதலாக வளர்ச்சிதை மாற்ற மைய அறை திறப்பு

November 23, 2026
Next Post
பிசிசிஐ புதிய தலைவராக சச்சின் டெண்டுல்கர் ? தீயாய் பரவும் தகவல்

பிசிசிஐ புதிய தலைவராக சச்சின் டெண்டுல்கர் ? தீயாய் பரவும் தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு
News

மன்னார்குடி காளாஞ்மேடு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் பாதிக்கபட்ட மக்கள் பேட்டி

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திருவாரூரில் கேங்மேன் பணியாளர்களை கல உதவியாளராக மாற்ற கோரி காத்திருப்பு போராட்டம்

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்தீபன் ஆய்வு

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கார்ணாம்பட்டில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 1 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை

by Satheesa
November 23, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6