October 26, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

பிசிசிஐ புதிய தலைவராக சச்சின் டெண்டுல்கர் ? தீயாய் பரவும் தகவல்

by Priscilla
September 5, 2025
in Sports
A A
0
பிசிசிஐ புதிய தலைவராக சச்சின் டெண்டுல்கர் ? தீயாய் பரவும் தகவல்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) அடுத்த தலைவராக கிரிக்கெட் திலகம் சச்சின் டெண்டுல்கர் பொறுப்பேற்கலாம் எனும் தகவல்கள் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

52 வயதான சச்சின் டெண்டுல்கர், இந்திய அணிக்காக 200 டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களும், 463 ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களும் சேர்த்தவர். சர்வதேச கிரிக்கெட்டில் அசாதாரண சாதனைகள் படைத்த அவருக்கு, மத்திய அரசு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவையும் வழங்கியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும், சச்சின் தொடர்ந்து கிரிக்கெட் குறித்த தனது கருத்துகளை பகிர்ந்து வருகிறார். சமூக வலைதளங்களில் அவர் ஆக்டிவாக இருந்து, இளம் வீரர்களையும் அணிகளையும் பாராட்டி ஊக்குவிப்பது வழக்கம்.

தற்போது பிசிசிஐ தலைவராக உள்ள ரோஜர் பின்னி, 70 வயது நிறைவு செய்யவுள்ள நிலையில், அந்த வயதை கடந்தவர்கள் பொறுப்பில் தொடர முடியாது என்பது பிசிசிஐ விதி. இதனையடுத்து புதிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த தலைவராக சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்படலாம் என்ற தகவல்கள் கிரிக்கெட் வட்டாரங்களில் தீவிரமாக பரவி வருகின்றன. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tags: BCCIBCCI PRESIDENTCRICKETSachin Tendulkar
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பாமக மாவட்ட செயலாளர் ஆன ம.க.ஸ்டாலின் கொலை முயற்சி சம்பவம் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல்

Next Post

விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு செல்லும் எண்ணம் இல்லை : பிரபல நடிகை ஓப்பன் டாக் !

Related Posts

ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு
News

ஆசிய விளையாட்டு போட்டியில், போல் வால்ட் எனப்படும் கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் மயிலாடுதுறை சார்ந்த இந்திய வீராங்கனை வெண்கல பதக்கம்

September 27, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

ஜப்பானில் கராத்தேவுக்கான போட்டி வென்ற தமிழக வீரர்கள் 7-வது டான் பெல்ட்டுக்கான உயரிய பட்டத்தை கௌரவிப்பு

September 1, 2026
சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அஸ்வந்த்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026
Next Post
விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு செல்லும் எண்ணம் இல்லை : பிரபல நடிகை ஓப்பன் டாக் !

விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு செல்லும் எண்ணம் இல்லை : பிரபல நடிகை ஓப்பன் டாக் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
பாஜக சார்பில் “சேவா சங்கல்ப் அபியான்” என்ற பெயரில் பல்வேறு சேவை மற்றும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி

October 9, 2026
விழுப்புரம் ADMK அலுவலக சாவி ஒப்படைப்பு: புதிய மாவட்ட செயலாளர் பசுபதி இருக்கையில் அமர்ந்தார்

May 31, 2026
ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை

October 4, 2025
உத்தரகாண்டில் திடீர் மேகவெடிப்பு : 8 பேர் காணாமல் போன அதிர்ச்சி !

August 29, 2025
திருவாரூர் நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

வேலூரில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் துவங்கி வைத்தார்

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாநாடு கிராம உதவியாளர்களுக்கு திருமலைவாசன் பேட்டி

இலவச கல்வியை அளிக்க முன்வர ஊரீசு கல்லூரி முன்னாள் மாணவர் தினவிழாVITபல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் பேச்சு

திருவாரூர் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மனிகள் வயலில் தண்ணீரில் மூழ்கியும் பாதிப்பு

October 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.