• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த செல்போன் மீட்பு

by Satheesa
September 1, 2025
in News
0
மயிலாடுதுறை ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த செல்போன் மீட்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருப்பதி ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் விலை உயர்ந்த ஐபோனை திருடிய வாலிபரை பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்து மயிலாடுதுறை ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்குப்பதிவு செய்து செல்போன் மீட்பு:-

திருப்பதியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் 16779 என்ற விரைவு ரயிலில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஷில்பி(25) என்ற பெண் திருப்பதியில் இருந்து ராமேஸ்வரம் செல்வதற்காக s6 கோச்சில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் தனது iphone 15 pro maxஜ ரயிலில் சார்ஜர் போட்டுள்ளார். மயிலாடுதுறை ரயில் வந்த போது ரயிலில் இருந்து கீழே இறங்கி நின்று விட்டு மீண்டும் ரயிலில் ஏறி தன் இருக்கைக்கு சென்றபோது தான் சார்ஜ் போட்டு வைத்திருந்த ஐபோனை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. உடனடியாக ஷில்பி ரயில்வே பாதுகாப்பு படை கண்ட்ரோல் ரூமுக்கு புகார் தெரிவித்து விட்டு ராமேஸ்வரம் சென்று விட்டார். இச்சம்பவம் தொடர்பாக ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த ஏ.எஸ்.ஐ சிவக்குமார் என்பவர் விசாரணை மேற்கொண்ட போது மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நின்றிருந்த 35 வயது மதிக்கத்தக்க நபரை பிடித்து விசாரித்த போது அவரிடம் ஐபோன் இருந்தது தெரியவந்தது. ரயிலில் சார்ஜரில் இருந்த செல்போனை திருடியதாக ஒப்புக்கொண்டார். சீர்காழி ஈசானி தெருவை சேர்ந்த சமுத்திரக்கனி மகன் வினோத் (36) என்பதும், வினோத் மீது பாண்டிச்சேரி ஊதியம் சாலை காவல் நிலையத்தில் லேப்டாப் திருடிய வழக்கு, சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருடிய வழக்கு உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையத்தில் ஏ.எஸ்.ஐ சிவகுமார் அளித்த புகாரின்பேரில் செல்போன் திருடிய வினோத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போனை பறிமுதல் செய்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வினோத்தை சிறையில் அடைத்தனர்.

Tags: district newstamilnadutheft
Previous Post

ஷாங்காய் மாநாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் – இந்தியா, ரஷ்யா, சீனா நெருக்கம் காட்டியது

Next Post

AVCகல்லூரியில் 2024-ஆண்டு பட்டபடிப்பை முடித்தவர்களுக்கு  பட்டமளிப்பு விழா

Related Posts

தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

திண்டுக்கல் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கதிர் நரசிங்க பெருமாள் கோயில் குடமுழுக்கு பெருவிழா

November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

மார்த்தாண்டம் ஐவிஷன் மல்டி மார்ட் எம் எல் எம் என்ற பெயரில் தனியார் நிறுவனம் 1 1/2 கோடி மோசடி

November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

மயிலாடுதுறையில் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மறைவிற்கு தவெகவினர் மௌன ஊர்வலம்

November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

வேலூர் செல்லியம்மன் ஆலயத்தில் திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்ற கோரியும் அரசு நல்ல புத்தி வர இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம்

November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

திருமண மறுவீட்டிற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிய போது 100 அடி பள்ளத்தில் வேன் விபத்தில் 3 பேர் பலி

November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் இன்று காலை அதி விமர்சையாக நடைபெற்றது

November 20, 2026
Next Post
AVCகல்லூரியில் 2024-ஆண்டு பட்டபடிப்பை முடித்தவர்களுக்கு  பட்டமளிப்பு விழா

AVCகல்லூரியில் 2024-ஆண்டு பட்டபடிப்பை முடித்தவர்களுக்கு  பட்டமளிப்பு விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

திண்டுக்கல் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கதிர் நரசிங்க பெருமாள் கோயில் குடமுழுக்கு பெருவிழா

by Satheesa
November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

மார்த்தாண்டம் ஐவிஷன் மல்டி மார்ட் எம் எல் எம் என்ற பெயரில் தனியார் நிறுவனம் 1 1/2 கோடி மோசடி

by Satheesa
November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

மயிலாடுதுறையில் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மறைவிற்கு தவெகவினர் மௌன ஊர்வலம்

by Satheesa
November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

வேலூர் செல்லியம்மன் ஆலயத்தில் திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்ற கோரியும் அரசு நல்ல புத்தி வர இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம்

by Satheesa
November 20, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6