May 4, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

AVCகல்லூரியில் 2024-ஆண்டு பட்டபடிப்பை முடித்தவர்களுக்கு  பட்டமளிப்பு விழா

by Satheesa
September 1, 2025
in News
A A
0
AVCகல்லூரியில் 2024-ஆண்டு பட்டபடிப்பை முடித்தவர்களுக்கு  பட்டமளிப்பு விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள அரசு உதவி பெறும் ஏவிசி கல்லூரியில் 2024 ஆண்டு பட்டபடிப்பை முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு  கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர். நாகராஜன் தலைமைவகித்து வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியுமான கே. வெங்கட்ராமன் கலந்து கொண்டு
ஆயிரத்து 213 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில்:-
நீங்கள் கல்லூரி சேர்க்கையின் போது கண்ட கனவு இன்று நினைவாகியுள்ளது. இதனால் உங்களின் பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று பட்டம் பெறம் நீங்கள்  மூன்று விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும் நீங்கள் பயின்ற கல்வி நிறுவனம் மற்றும் அதை நிறுவிய நிறுவனர்கள், உங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள், உங்களை ஆளாக்கிய பெற்றோர்கள் இந்த மூன்று விஷயங்களையும் நினைவில் வைத்து அனுதினமும் செயல்பட வேண்டும். படித்தது போதும் என்ற எண்ணம் இல்லாமல் மேற்படிப்புகள் படித்து நல்ல வேலைக்கு சென்று வாழ்வில் வளம் பெற வேண்டும்.  இன்று மாணவர்களை விட மாணவிகளே அதிக பதக்கங்களை வென்றுள்ளனர் என பேசினார்.
இதில் தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் டாக்டர் ஜி. கார்த்திகேயன் , துணை முதல்வர் டாக்டர் எம். மதிவாணன், டீன் டாக்டர் எஸ். மயில்வாகனன், முன்னாள் தேர்வு நெறியாளர் மேஜர் டாக்டர்.ஜி. ரவிசெல்வம், அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும்
திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அலுவலர்கள் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் பலர் செய்திருந்தனர்.

Tags: AVC COLLAGEdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த செல்போன் மீட்பு

Next Post

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்5-வது மாநாடு சாதி ஆணவக்கொலைகளுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற தீர்மானங்கள்

Related Posts

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை
News

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

0
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

0
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

May 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.