January 15, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அன்புமணியுடன் சந்திப்பு குறித்து மவுனம் கலைத்தார் ராமதாஸ்

by Priscilla
June 7, 2025
in News
A A
0
அன்புமணியுடன் சந்திப்பு குறித்து மவுனம் கலைத்தார் ராமதாஸ்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் :
பட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி மற்றும் முன்னாள் அமைச்சர் சைதை துரைசாமியை சந்தித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார். “நீண்ட நாள் நட்பு காரணமாகவே அந்த சந்திப்பு நடந்தது” என அவர் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் தங்கியிருந்த ராமதாஸ், சென்னைக்கு புறப்பட்டுச் செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசினார். “சென்னைக்கு 2 நாட்கள் செல்கிறேன். சின்ன மகளும், கொள்ளு பேரனும் சென்னையில் இருக்கிறார்கள். மருத்துவ சோதனைக்காக அல்ல, நலமாகத்தான் இருக்கிறேன்” என்றார்.

அப்போது, ஆடிட்டர் குருமூர்த்தியுடன் சந்திப்பு குறித்த கேள்விக்கு,
“நீண்ட நாள் நட்பு உண்டு. அவருடன் பேசிக்கொண்டே இருக்கிறோம். அதேபோல சைதை துரைசாமியும் பழக்கமானவர். அதனால் இருவரும் வந்தார்கள்” என கூறினார்.

அதையடுத்து, அன்புமணி ராமதாஸுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து,
“பார்த்தாங்க, பேசுனாங்க… அப்புறம் வந்து சொல்றேன். இப்ப நேரம் ஆகிவிட்டது” எனக் கூறிவிட்டு, காரில் புறப்பட்டுச் சென்றார்.

Tags: ANBUMANIPMKramadoss
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ரூ.5 பார்லே-ஜி பிஸ்கட் விலை ரூ.2,300 ! – காசா மக்களின் பசிப்பிணியை மீண்டும் வெளிச்சமிடும் சம்பவம்

Next Post

பூவை முதல் போரூர் வரை ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் : மூன்றாம் கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவு !

Related Posts

ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்
News

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

January 15, 2026
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

January 15, 2026
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

January 15, 2026
மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

January 14, 2026
ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

January 14, 2026
ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

0
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

0
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

0
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

0
ஆளுநர்கள் மாநில அரசு கோப்புகளை கிடப்பில் போடக்கூடாது – உச்சநீதிமன்றம்

ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்

January 15, 2026
துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

துள்ளித்தாவும் காளைகள் விடாமல் துரத்தும் காளையர்கள்

January 15, 2026
விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

விவசாயிகள் தான் முக்கியம் – பொங்கல் திருநாளில் ரஜினி வாழ்த்து

January 15, 2026
துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

துயர் தீரும் தமிழர் திருநாள் கொண்டாட்டம் – தமிழ் மக்கள் மனதில் சந்தோஷம்

January 15, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.