December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பூவை முதல் போரூர் வரை ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் : மூன்றாம் கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவு !

by Priscilla
June 7, 2025
in News
A A
0
பூவை முதல் போரூர் வரை ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் : மூன்றாம் கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவு !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சென்னை : சென்னை மெட்ரோ ரயிலின் பூந்தமல்லி முதல் போரூர் வரை ஓட்டுநர் இல்லாத ரயிலின் மூன்றாவது கட்ட சோதனையோட்டம் வெற்றிகரமாக முடிந்தது.

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டப்பணிகள் தற்போது மும்முனை வழித்தடங்களில் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், பூந்தமல்லி – போரூர் இடையே உள்ள 9.5 கிலோமீட்டர் நிலத்தடி பாதையில் மெட்ரோ ரயில் 20 முதல் 25 கிமீ வேகத்தில் இயக்கி, மூன்றாவது கட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையின் சிறப்பம்சம் என்னவென்றால், இதுவே முதல் முறையாக DOWN LINE வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்ட ஓட்டமாகும். இதற்கு முந்தைய இரண்டு கட்டங்களில் மேல்நோக்கி (UP LINE) பாதையில் மட்டும் சோதனை நடைபெற்றது.

சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக், ஐ.ஏ.எஸ்., “மூன்றாம் கட்ட சோதனையோட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதற்குப் பிந்தைய நாட்களில் படிப்படியாக மற்ற கட்ட சோதனைகளும் மேற்கொள்ளப்படும்,” என்றார்.

சென்னைவாசிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, பாதுகாப்பும், புதுமையும் கொண்ட ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் விரைவில் சேவைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: chennaichennai metropoovai to porur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அன்புமணியுடன் சந்திப்பு குறித்து மவுனம் கலைத்தார் ராமதாஸ்

Next Post

பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு துணை நிற்போம் : அமெரிக்கா உறுதி

Related Posts

 பழையாறு தடுப்பணைகள் சிதிலம் விவசாய நீராதாரங்களைப் பாதுகாக்க கோரிக்கை!
News

December 5, 2025
கூடலூர் அருகே பாக்குமரத்தை சாய்த்த காட்டு யானை மின்கம்பி மீது மரம் விழுந்ததால் அதிர்ச்சி

கோயில்களின் தணிக்கை அறிக்கைகளை இணையத்தில் பதிவேற்றக்கோரும் வழக்கு

ராஜபாளையம் அருகே திடீர் வெள்ளத்தில் சிக்கிய 200 பக்தர்கள் மீட்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

December 5, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

December 5, 2025
 பழையாறு தடுப்பணைகள் சிதிலம் விவசாய நீராதாரங்களைப் பாதுகாக்க கோரிக்கை!

 பழையாறு தடுப்பணைகள் சிதிலம் விவசாய நீராதாரங்களைப் பாதுகாக்க கோரிக்கை!

0
கூடலூர் அருகே பாக்குமரத்தை சாய்த்த காட்டு யானை மின்கம்பி மீது மரம் விழுந்ததால் அதிர்ச்சி

கூடலூர் அருகே பாக்குமரத்தை சாய்த்த காட்டு யானை மின்கம்பி மீது மரம் விழுந்ததால் அதிர்ச்சி

0
கோயில்களின் தணிக்கை அறிக்கைகளை இணையத்தில் பதிவேற்றக்கோரும் வழக்கு

கோயில்களின் தணிக்கை அறிக்கைகளை இணையத்தில் பதிவேற்றக்கோரும் வழக்கு

0
ராஜபாளையம் அருகே திடீர் வெள்ளத்தில் சிக்கிய 200 பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் அருகே திடீர் வெள்ளத்தில் சிக்கிய 200 பக்தர்கள் மீட்பு!

0
 பழையாறு தடுப்பணைகள் சிதிலம் விவசாய நீராதாரங்களைப் பாதுகாக்க கோரிக்கை!

 பழையாறு தடுப்பணைகள் சிதிலம் விவசாய நீராதாரங்களைப் பாதுகாக்க கோரிக்கை!

December 5, 2025
கூடலூர் அருகே பாக்குமரத்தை சாய்த்த காட்டு யானை மின்கம்பி மீது மரம் விழுந்ததால் அதிர்ச்சி

கூடலூர் அருகே பாக்குமரத்தை சாய்த்த காட்டு யானை மின்கம்பி மீது மரம் விழுந்ததால் அதிர்ச்சி

December 5, 2025
கோயில்களின் தணிக்கை அறிக்கைகளை இணையத்தில் பதிவேற்றக்கோரும் வழக்கு

கோயில்களின் தணிக்கை அறிக்கைகளை இணையத்தில் பதிவேற்றக்கோரும் வழக்கு

December 5, 2025
ராஜபாளையம் அருகே திடீர் வெள்ளத்தில் சிக்கிய 200 பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் அருகே திடீர் வெள்ளத்தில் சிக்கிய 200 பக்தர்கள் மீட்பு!

December 5, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.