January 13, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு துணை நிற்போம் : அமெரிக்கா உறுதி

by Priscilla
June 7, 2025
in News
A A
0
பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு துணை நிற்போம் : அமெரிக்கா உறுதி
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

வாஷிங்டன் : பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை அடுத்து, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா முழு ஆதரவு தெரிவித்து உறுதியளித்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு பிறகு, இந்திய பார்லிமென்ட் எம்.பி.,க்கள் குழு ஐக்கிய நாடுகள் மற்றும் நட்பு நாடுகளில் நேரில் சென்று விளக்கம் அளித்து வருகிறது. அந்தக் குழு அமெரிக்காவிலும் செய்தி விளக்கங்களை வழங்கியது.

இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்க பார்லிமென்ட் குழுவினரிடம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான குழுவினர் எடுத்துரைத்தனர். அதற்கு பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் யோஷிதா சிங், “பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு துணை நிற்பது குறித்து அமெரிக்காவின் உறுதியை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பூர்வ அறிக்கையில், “எல்லை தாண்டி நிகழும் பயங்கரவாதத்தையும் அதன் அனைத்து வடிவங்களையும் எதிர்க்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை நாங்கள் புரிந்து கொள்ளுகிறோம். இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து முக்கியமான விவாதங்களும் நடைபெற்றன” என்றும் அவர் கூறினார்.

Tags: americaindiaPM MODIsindoor operationWashington
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பூவை முதல் போரூர் வரை ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் : மூன்றாம் கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவு !

Next Post

ரசிகர்கள் உயிரிழப்பு : கர்நாடக கிரிக்கெட் சங்கம் அதிரடி நடவடிக்கை – உயர் அதிகாரிகள் ராஜினாமா !

Related Posts

தனியார் அறக்கட்டளையின் சார்பாக வீடு-குழந்தைகளின் கையால் ரிப்பன் வெட்டி திறக்கப்பட்ட நிகழ்வு
News

January 13, 2026
தங்க கட்டியை திருடி சென்ற சிறுவன் – மூன்று மணி நேரத்தில் கைது செய்தனர் காவல் துறையினர்

சாலையை சீரமைக்காவிட்டால் நடுரோட்டில் பொங்கல் வைப்போம் – பொதுமக்கள் ஆவேசம்

கிரிக்கெட் ,கபடி, வாலிபால் விளையாட்டு போட்டி – விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் பரிசுப் பொருட்கள் வழங்கினார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மழையில் மாணவர்களுடன் நனைந்த ராகுல்

மழையில் மாணவர்களுடன் நனைந்த ராகுல்

January 13, 2026
பானையை சிதறவிட்ட அண்ணாமலை – ஆர்ப்பரித்த கூட்டம்!

கூட்ட நெரிசல் விவகாரத்தில் முரண்பட்ட கருத்துகள் – மீண்டும் வேகமெடுக்கும் விசாரணை

ஆட்சி அதிகாரத்தில் பங்கா? – அடால்தடி பதிலளித்த திமுக!

ஆட்சியில் பங்கு விவகாரம் – பல்டி அடித்த அமைச்சர் ஐ பெரியசாமி

January 13, 2026
தனியார் அறக்கட்டளையின் சார்பாக வீடு-குழந்தைகளின் கையால் ரிப்பன் வெட்டி திறக்கப்பட்ட நிகழ்வு

தனியார் அறக்கட்டளையின் சார்பாக வீடு-குழந்தைகளின் கையால் ரிப்பன் வெட்டி திறக்கப்பட்ட நிகழ்வு

0
தங்க கட்டியை திருடி சென்ற சிறுவன் – மூன்று மணி நேரத்தில் கைது செய்தனர் காவல் துறையினர்

தங்க கட்டியை திருடி சென்ற சிறுவன் – மூன்று மணி நேரத்தில் கைது செய்தனர் காவல் துறையினர்

0
சாலையை சீரமைக்காவிட்டால் நடுரோட்டில் பொங்கல் வைப்போம் – பொதுமக்கள் ஆவேசம்

சாலையை சீரமைக்காவிட்டால் நடுரோட்டில் பொங்கல் வைப்போம் – பொதுமக்கள் ஆவேசம்

0
கிரிக்கெட் ,கபடி, வாலிபால் விளையாட்டு போட்டி – விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் பரிசுப் பொருட்கள் வழங்கினார்

கிரிக்கெட் ,கபடி, வாலிபால் விளையாட்டு போட்டி – விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் பரிசுப் பொருட்கள் வழங்கினார்

0
தனியார் அறக்கட்டளையின் சார்பாக வீடு-குழந்தைகளின் கையால் ரிப்பன் வெட்டி திறக்கப்பட்ட நிகழ்வு

தனியார் அறக்கட்டளையின் சார்பாக வீடு-குழந்தைகளின் கையால் ரிப்பன் வெட்டி திறக்கப்பட்ட நிகழ்வு

January 13, 2026
தங்க கட்டியை திருடி சென்ற சிறுவன் – மூன்று மணி நேரத்தில் கைது செய்தனர் காவல் துறையினர்

தங்க கட்டியை திருடி சென்ற சிறுவன் – மூன்று மணி நேரத்தில் கைது செய்தனர் காவல் துறையினர்

January 13, 2026
சாலையை சீரமைக்காவிட்டால் நடுரோட்டில் பொங்கல் வைப்போம் – பொதுமக்கள் ஆவேசம்

சாலையை சீரமைக்காவிட்டால் நடுரோட்டில் பொங்கல் வைப்போம் – பொதுமக்கள் ஆவேசம்

January 13, 2026
கிரிக்கெட் ,கபடி, வாலிபால் விளையாட்டு போட்டி – விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் பரிசுப் பொருட்கள் வழங்கினார்

கிரிக்கெட் ,கபடி, வாலிபால் விளையாட்டு போட்டி – விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் பரிசுப் பொருட்கள் வழங்கினார்

January 13, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.